← Back

Vennila Veliye Song Lyrics

Singer : Hariharan Music by : Yuvan Shankar Raja Male : Lala lala lala laa Lala lala lala laa haa Lala lala lala laa Lala lala lala laa haa Male : Vennilaa veliyae varuvaayaa Vizhiyilae velicham tharuvaayaa Iravilae thavikka viduvaayaa….aa… Male : Arugilae anaikka varuvaayaa Paaloli kudikka tharuvaayaa Dhaagathil thavikka viduvaayaa…aa.. Male : Yeh nilavae nee pookkal soodi En vaasal vanthuvidu Un kaadhal illai endraal Nee ennai kondruvidu Male : Hoo oo oo hooo Hoo oo oo hooo ohh Hoo oo oo hooo Hoo oo oo hooo ohh Male : Vennilaa veliyae varuvaayaa Vizhiyilae velicham tharuvaayaa Iravilae thavikka viduvaayaa….aa… Male : Hey purandu nee Padukkum bothu Uthirnthidum koondhal poovil En kaadhal vaasam irukkum Nee paarammaa Male : Adhai neeyae…ae…. Maranthaayae …ae… Kodi poovae hey hey… Hey hey heyyy Male : Uthirthidum mulaithidum Oru vidhai kaadhal thaan Vidhaigalai pudhaikkiraai Sirikkiren naan thaan Male : Hoo oo oo hooo Hoo oo oo hooo ohh Hoo oo oo hooo Hoo oo oo hooo ohh Male : Vennilaa veliyae varuvaayaa Vizhiyilae velicham tharuvaayaa Iravilae thavikka viduvaayaa….aa… Male : Un…kangalai konjam thanthaal Naan konjam thoongi kolven Endraalum kaadhal nenjam Thoongaathamma…. Male : En anbae…ae.. En anbae… ae.. En anbae… hey hey… Hey hey heyyy Male : Kaadhali kaadhali Kanavugal thondraatha Kanavilae en viral Unnai ezhupaathaa Male : Hoo oo oo hooo Hoo oo oo hooo ohh Hoo oo oo hooo Hoo oo oo hooo ohh Male : Vennilaa veliyae varuvaayaa Vizhiyilae velicham tharuvaayaa Iravilae thavikka viduvaayaa….aa… Male : Arugilae anaikka varuvaayaa Paaloli kudikka tharuvaayaa Dhaagathil thavikka viduvaayaa…aa.. Male : Yeh nilavae nee pookkal soodi En vaasal vanthuvidu Un kaadhal illai endraal Nee ennai kondruvidu Male : Hoo oo oo hooo Hoo oo oo hooo ohh Hoo oo oo hooo Hoo oo oo hooo ohh
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : லரலர லா லரலரலர லா ஹா லரலர லா லரலரலர லா ஹா……. ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா விழியிலே வெளிச்சம் தருவாயா இரவிலே தவிக்க விடுவாயா ஆண் : அருகிலே அணைக்க வருவாயா பாலொளி குடிக்க தருவாயா தாகத்தில் தவிக்க விடுவாயா ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி என் வாசல் வந்து விடு உன் காதல் இல்லை என்றால் நீ என்னை கொன்று விடு ஆண் : ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ…. ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ…… ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா விழியிலே வெளிச்சம் தருவாயா இரவிலே தவிக்க விடுவாயா ஆண் : ஹே….. புரண்டு நீ படுக்கும் போது உதிர்ந்திடும் கூந்தல் பூவில் என் காதல் வாசம் இருக்கும் நீ பாரம்மா ஆண் : அதை நீயே மறந்தாயே கொடி பூவே ஹே ஹே….. ஆண் : உதிர்ந்திடும் முளைத்திடும் ஒரு விதை காதல்தான் விதைகளை புதைக்கிறாய் சிரிக்கிறேன் நான்தான் ஆண் : {ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ….. ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ……} (2) ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா விழியிலே வெளிச்சம் தருவாயா இரவிலே தவிக்க விடுவாயா ஆண் : ம்ம் உன் கண்களை கொஞ்சம் தந்தாள் நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன் என்றாலும் காதல் நெஞ்சம் தூங்கதம்மா ஆண் : என் அன்பே என் அன்பே என் அன்பே ஹே ஹேய் ஹேய்ஹே காதலில் காதலி கனவுகள் தோன்றாத கனவிலே என் விரல் உன்னை எழுப்பாத ஆண் : ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ….. ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ…… ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா விழியிலே வெளிச்சம் தருவாயா இரவிலே தவிக்க விடுவாயா ஆண் : அருகிலே அணைக்க வருவாயா பாலொளி குடிக்க தருவாயா தாகத்தில் தவிக்க விடுவாயா ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி என் வாசல் வந்து விடு உன் காதல் இல்லை என்றால் நீ என்னை கொன்று விடு ஆண் : {ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ……} (2)