← Back

Muthu Solai Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Chorus : Happy birthday to you…(3) Male : I two i three i four come on all Clap boys… Female : Muthu cholai thanga kiligal Thullum naalallo Chorus : Ho… hoo…hoo hoho Female : Munnum pinnum thaalam thatti Aadum naalallo Chorus : Ho… hoo…hoo hoho Female : Muthu cholai thanga kiligal Thullum naalallo Chorus : Ho… hoo…hoo hoho Female : Munnum pinnum thaalam thatti Aadum naalallo Chorus : Ho… hoo…hoo hoho Female : Kaalam pogum vaegam pola Naamum poghindrom Aasai pola nammai naamae Aala pogindrom Female : Muthu cholai thanga kiligal Thullum naalallo Munnum pinnum thaalam thatti Aadum naalallo Female : Vaanam paarkkum kodiyil Nam aadai kondadho Vaadai kaattru vilaiyaada Naanam kondadho Vaanam paarkkum kodiyil Nam aadai kondadho Vaadai kaattru vilaiyaada Naanam kondadho Andhi malar yenum vanji thanil Ingu yaavarum kandaada Aanum pennum ennam polae Aadattum aadattumae Chorus : O my sweet Chorus : Darling yippi Male : I two i three i four Female : Muthu cholai thanga kiligal Thullum naalallo Munnum pinnum thaalam thatti Aadum naalallo Female : Paadi chellum kuyil Endha paadal ulladho Aadi kollum kadal Enna vaeli ulladho Vandugalai iru kangal yena Silar solvadhu edhanaalae Angum ingum ullam polae Odattum odattumae Chorus : Oh my sweety my beauty Chorus : Darling yaappi darling yippi Female : Muthu cholai thanga kiligal Thullum naalallo Chorus : Ho… hoo…hoo hoho Female : Munnum pinnum thaalam thatti Aadum naalallo Chorus : Ho… hoo…hoo hoho
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : ஹேப்பி பெர்த்டே டு யூ…..(3) ஆண் : ஐ டு ஐ த்ரீ ஐ போர் கம் ஆன் ஆல் கிளாப் பாய்ஸ்….. பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள் துள்ளும் நாளலல்லோ குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ பெண் : முன்னும் பின்னும் தாளம் தட்டி ஆடும் நாளலல்லோ குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ பெண் : காலம் போகும் வேகம் போல நாமும் போகின்றோம் ஆசை போலே நம்மை நாமே ஆளப்போகின்றோம் பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள் துள்ளும் நாளலல்லோ முன்னும் பின்னும் தாளம் தட்டி ஆடும் நாளலல்லோ பெண் : வானம் பார்க்கும் கொடி நம்ஆடை கொண்டதோ வாடைக் காற்று விளையாட நாணம் கொண்டதோ வானம் பார்க்கும் கொடி நம்ஆடை கொண்டதோ வாடைக் காற்று விளையாட நாணம் கொண்டதோ அந்தி மலர் எனும் சந்திரனை இங்கு யாவரும் கண்டாட ஆணும் பெண்ணும் எண்ணம் போலே ஆடட்டும் ஆடட்டுமே குழு : ஓ மை ஸ்வீட்டி குழு : டார்லிங் யிப்பி ஆண் : ஐ டு ஐ த்ரீ ஐ போர் பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள் துள்ளும் நாளலல்லோ முன்னும் பின்னும் தாளம் தட்டி ஆடும் நாளலல்லோ பெண் : பாடிச் செல்லும் குயில் எந்த பாடல் உள்ளதோ ஆடித் கொள்ளும் கடல் என்ன வேலி உள்ளதோ வண்டுகளை இரு கண்களென சிலர் சொல்லுவது எதனாலே அங்கும் இங்கும் உள்ளம் போலே ஓடட்டும் ஓடட்டுமே குழு : ஓ மை ஸ்வீட்டி மை ப்யூட்டி குழு : டார்லிங் யிப்பி டார்லிங் யிப்பி பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள் துள்ளும் நாளலல்லோ குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ பெண் : முன்னும் பின்னும் தாளம் தட்டி ஆடும் நாளலல்லோ குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ