← Back

Adhikalai Nerame Pudhithana Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Adhikaalai neramae pudhidhaana raagamae Female : Engengilum aalabanai Male : Koodadha nenjam rendum kooduthae paadudhae Female : Adhikaalai neramae pudhidhaana raagamae Male : Engengilum aalabanai Female : Koodadha nenjam rendum kooduthae paadudhae Male : Kaatrodu mogam Aanandha raagam thaalattudhu Female : Kaaveri neer alai adhu Kadalodu vandhu serndhathu Kaaveri neer alai adhu Kadalodu vandhu serndhathu Male : Pudhu Sangamam sugam engilum Female : Endrendrum neeyum naanum Servadhae aanandham Male : Adhikaalai neramae pudhidhaana raagamae Female : Engengilum aalabanai Male : Koodadha nenjam rendum kooduthae paadudhae Female : Unnodu naanum ennodu neeyum Uravaadlaaam Male : Nenjodu oorvlam vara Neengaamal naam sugam pera Nenjodu oorvlam vara Neengaamal naam sugam pera Male : Tholodu thaan thol serave Thoongaamal kaanum inbam Vaa venum neramae Female : Adhikaalai neramae pudhidhaana raagamae Male : Engengilum aalabanai Female : Koodadha nenjam rendum kooduthae paadudhae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே ஆண் : காற்றோடு மோகம் ஆனந்த ராகம் தாலாட்டுது பெண் : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது ஆண் : புது சங்கமம் சுகம் எங்கிலும் பெண் : என்றென்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்….. ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே பெண் : உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம் ஆண் : நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற ஆண் : தோளோடு தான் தோள் சேரவே தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே.. பெண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே ஆண் : எங்கெங்கிலும் ஆலாபனை பெண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே