← Back

Bahubalikku Oru Kattappa Song Lyrics

Singer : Hiphop Tamizha Music by : Hiphop Tamizha Male : Vaazhkaina vetriyum irukkum Thozhviyum irrukum Othukka othukka da Vaazhkai tharum kastathil endha Nastamum illai Paadatha kathukka da Male : Ennam pola vaazhka Nalladhae nenaingada Yaaraiyum emathaama Ozhunga ozhainga da Male : Jaadhi madham inamellam Nammala adaikkum siraingada Ulagam romba perusu Rekka virichi paraingada Male : Bahubalikku oru kattappa Adha pola thaan enga chithappa Potiyae pala get up-ah Ada kadasila ellaamae set up-ah Male & Chorus : Bahubalikku oru kattappa Adha pola thaan enga chithappa Potiyae pala get up-ah Ada kadasila ellaamae set up-ah Male : Love-u-la vizhundhu life-aiyae marakka Koodathuda thambi Paasathoda pethavanga ellaam Unna mattum nambi Stove-u-la vizhuntha kariya pola Vegatha da thambi Nee vendha pinnaalum nondha pinnaalum Friends irukkan thambi Male : Vesham pottu vesham pottu Vaazha pazhagitta Veesum kaathin vaasam kooda Veshamaagidum da Paasam kaati nesam kaati Vaazha pazhagitta Mosamana vaazhkai kooda Vasamaagidum da Male : Life-u adhu once-u thaan Kudukkum pala buns-u thaan Namakku nalla mansirundha Friends irundha funs-u thaan Male & Chorus : Life-u adhu once-u thaan Kudukkum pala buns-u thaan Namakku nalla mansirundha Friends irundha funs-u thaan Male & Chorus : Bahubalikku oru kattappa Adha pola thaan enga chithappa Potiyae pala get up-ah Ada kadasila ellaamae set up-ah Male & Chorus : Bahubalikku oru kattappa Adha pola thaan enga chithappa Potiyae pala get up-ah Ada kadasila ellaamae set up-ah
பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : வாழ்க்கையினா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்க டா வாழ்க்கை தந்த கஷ்ட்டத்தில் எந்த நஷ்ட்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா ஆண் : எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நெனைங்கடா யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா உழைங்கடா ஆண் : ஜாதி மதம் இனமெல்லாம் நம்மல அடைக்கும் சிறைங்கடா உலகம் ரொம்ப பெருசு றெக்க விறிச்சு பறங்கடா ஆண் : பாகுபலிக்கொரு கட்டப்பா அத போலதான் எங்க சித்தப்பா போட்டியே பல ஹெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா ஆண் மற்றும் குழு : ஏ.. பாகுபலிக்கொரு கட்டப்பா அத போலதான் எங்க சித்தப்பா போட்டியே பல ஹெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா ஆண் : லவ்வுல விழுந்து லைஃபயே மறக்க கூடாதுடா தம்பி பாசத்தோட பெத்தவங்களாம் உன்ன மட்டும் நம்பி ஸ்டவ்வுல விழுந்த கறிய போல வேகாதடா தம்பி நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் ப்ரண்ட்ஸ் இருக்கான் தம்பி ஆண் : வேசம் போட்டு வேசம் போட்டு வாழ பழகிட்டா வீசும் காத்தின் வாசம் கூட வெசமாகிடும் டா பாசம் காட்டி நேசம் காட்டி வாழ பழகிட்டா மோசமான வாழ்க்கை கூட வசமாகிடும் டா ஆண் : லைஃபு அது ஒன்சுதான் கொடுக்கும் பல பன்சுதான் நமக்கு நல்ல மன்சு இருந்தா ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான் ஆண் மற்றும் குழு : லைஃபு அது ஒன்சுதான் கொடுக்கும் பல பன்சுதான் நமக்கு நல்ல மன்சு இருந்தா ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான் ஆண் மற்றும் குழு : பாகுபலிக்கொரு கட்டப்பா அத போலதான் எங்க சித்தப்பா போட்டியே பல ஹெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா ஆண் மற்றும் குழு : ஏ.. பாகுபலிக்கொரு கட்டப்பா அத போலதான் எங்க சித்தப்பா போட்டியே பல ஹெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா