← Back

Sirithalum Neeyum Ondru Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. N. Surrendar Music by : Sankar Ganesh Male : Sirithaalum neeyum ondru naanum ondru Azhuthaalum nenjam ondru kannum ondru Natppukkaaga vaazhum peru Nammai polae mannil yaaru Male : Moovarum povadhu orr vazhithaanena Sollu sollu Vaazhvilum thaazhvilum naam ini Ondrena nillu nillu Male : Sirithaalum neeyum ondru naanum ondru Azhuthaalum nenjam ondru kannum ondru Natppukkaaga vaazhum peru Nammai polae mannil yaaru Male : Ketta molaikkudhu meesai Adhu pol thaan ingu aasai Thaana valarudhu thozhaa Valicha valikattum poda Male : Kattugal kaavalai kadakkalaam Sittugal pol engum parakkalaam Vaazhum thaan illai noolum thaan illa Pattam pol namma vaazhkkai thaan haei Male : Sirithaalum neeyum ondru naanum ondru Azhuthaalum nenjam ondru kannum ondru Natppukkaaga vaazhum peru Nammai polae mannil yaaru Male : Moovarum povadhu orr vazhithaanena Sollu sollu Vaazhvilum thaazhvilum naam ini Ondrena nillu nillu Male : Sirithaalum neeyum ondru naanum ondru Azhuthaalum nenjam ondru kannum ondru Natppukkaaga vaazhum peru Nammai polae mannil yaaru Male : Oorukku oororu vaanam Ulagathil undaa paaru Aalukku aaloru ennam Namakkul irukku kooru Male : Endha endha naalilum ingu thaan Ellamae moovarin pangu thaan Vazhathaan vandhom vaazhathaan porom Neramthaan vandhu serndhaan Ohooo hooo hae hae haei Male : Sirithaalum neeyum ondru naanum ondru Azhuthaalum nenjam ondru kannum ondru Natppukkaaga vaazhum peru Nammai polae mannil yaaru Male : Moovarum povadhu orr vazhithaanena Sollu sollu Vaazhvilum thaazhvilum naam ini Ondrena nillu nillu Lalalalalalalalallaa………….
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். என். சுரேந்தர் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று நட்புக்காக வாழும் பேரு நம்மை போலே மண்ணில் யாரு ஆண் : மூவரும் போவது ஓர் வழிதானென சொல்லு சொல்லு வாழ்விலும் தாழ்விலும் நாமினி ஒன்றென நில்லு நில்லு ஆண் : சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று நட்புக்காக வாழும் பேரு நம்மை போலே மண்ணில் யாரு ஆண் : கேட்டா மொளைக்குது மீசை அதுபோல் தான் இங்கு ஆசை தானா வளருது தோழா வழிச்சா வழிக்காட்டும் போடா ஆண் : கட்டுகள் காவலை கடக்கலாம் சிட்டுகள் போல் எங்கும் பறக்கலாம் வாலும்தான் இல்லை நூலும்தான் இல்ல பட்டம் போல் நம்ம வாழ்க்கைதான் ஹேய்… ஆண் : சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று நட்புக்காக வாழும் பேரு நம்மை போலே மண்ணில் யாரு…. ஆண் : மூவரும் போவது ஓர் வழிதானென சொல்லு சொல்லு வாழ்விலும் தாழ்விலும் நாமினி ஒன்றென நில்லு நில்லு ஆண் : சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று நட்புக்காக வாழும் பேரு நம்மை போலே மண்ணில் யாரு ஆண் : ஊருக்கு ஊரொரு வானம் உலகத்தில் உண்டா பாரு ஆளுக்கு ஆளொரு எண்ணம் நமக்குள் இருக்க கூறு ஆண் : எந்தெந்த நாளிலும் இங்குதான் எல்லாமே மொவரின் பங்குதான் வாழத்தான் வந்தோம் வாழத்தான் போறோம் நேரந்தான் வந்து சேரத்தான் ஓஹோ ஹோ ஹே ஹே ஹேய்… ஆண் : சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று நட்புக்காக வாழும் பேரு நம்மை போலே மண்ணில் யாரு…. ஆண் : மூவரும் போவது ஓர் வழிதானென சொல்லு சொல்லு வாழ்விலும் தாழ்விலும் நாமினி ஒன்றென நில்லு நில்லு லாலாலலலலலலாலா…….