← Back

Adhirudha Song Lyrics – Mark Antony 2023 Film

Singer : T. Rajendar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Asal Kolaar Male : Mannika na enna Mark ah da? Antony da Male : Antony da Antony da Male : Adhirudha Nenjam adhiranum maame Padharudha Ulla padharunmdaa Male : Udharudha Kaalu udharanum maame Varuvadhu Annan antony da Male : Adada ivanaa jegadam Enemy ellam gone-nu Seerum sirappa Mudiyum sabavam scenenu Nee thagarar koduthaa Pullingo attack mode on-nu Evanum maraika mudiyaathe Male : Adhirudha Nenjam adhiranum maame Padharudha Ulla padharunmdaa Male : Udharudha Kaalu udharanum maame Varuvadhu Annan antony da Male : Podu… Hey podu… Podu… Hey podu… Male : Thol kuduthaa Mudhugil kuthum ooru Per panam ser Poweroda melae yearu Male : Gangukula kuzhi parippaan Ushara iru Avan thonduna kuzhiyila maatikkuvaan Konja naal poru Male : Nee viswasiya Kooda irundha Heartula vaipan Nee vitha kaatta mudiyathu Naan un gopanukku appan Chorus : Adada ivanaa jegadam Enemy ellam gone-nu Seerum sirappa Mudiyum sabavam scenenu Nee thagarar koduthaa Pullingo attack mode on-nu Evanum maraika mudiyaathe Chorus : Adhirudha Nenjam adhiranum maame Padharudha Ulla padharunmdaa Chorus : Udharudha Kaalu udharanum maame Varuvadhu Annan antony da Male : Hey da da da Antony da Hey da da da Antony da Male : Nee theliva irundha Theriyum rootu Ella uyirkkum irukku Oru conform rate Male : Dagulu mathiri nambikai dhrogi Iruppan nooru Adha thaanduna than kidaikum Unakku raja chairu Male : Naan sharppa senja sambavatha Newsla paaru En opponenta nikkiravan Oram ukaaru Chorus : Adada ivanaa jegadam Enemy ellam gone-nu Seerum sirappa Mudiyum sabavam scenenu Nee thagarar koduthaa Pullingo attack mode on-nu Evanum maraika mudiyaathe Male : Podu.. Male and Chorus : Adhirudha Nenjam adhiranum maame Padharudha Ulla padharunmda Male and Chorus : Adhirudha Nenjam adhiranum maame Padharudha Ulla padharunmda
பாடகர் : டி. ஆர். ராஜேந்தர் இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : அசல் கோலார் ஆண் : மன்னிக்க நா என்ன மார்க் ஆ டா? ஆண்டனி டா ஆண் : ஆண்டனி டா ஆண்டனி டா ஆண் : அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே பதறுதா உள்ள பதறுண்ம்டா ஆண் : உதறுதா காலு உதறனும் மாமே வருவது அண்ணன் ஆண்டனி டா ஆண் : அடடா இவனா ஜெகதம் எனிமி எல்லாம் கான்-னு சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு நீ தகறார் கொடுத்தா புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு எவனும் மறைக்க முடியாதே ஆண் : அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே பதறுதா உள்ள பதறுண்ம்டா ஆண் : உதறுதா காலு உதறனும் மாமே வருவது அண்ணன் ஆண்டனி டா ஆண் : போடு… ஏய் போடு… போடு… ஏய் போடு… ஆண் : தோள் கொடுத்தா முதுகில் குத்தும் ஊரு பேர் பணம் சேர் பவரோட மேலே ஏறு ஆண் : கேங்குள்ளேயே குழி பறிப்பான் உசாறா இரு அவன் தோண்டுன குழியில மாட்டிக்குவான் கொஞ்ச நாள் பொறு ஆண் : நீ விசுவாசியா கூட இருந்தா ஹாட்டுல வைப்பேன் நீ வித்த காட்ட முடியாது நான் உன் கொப்பனுக்கு அப்பன் குழு : அடடா இவனா ஜெகதம் எனிமி எல்லாம் கான்-னு சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு நீ தகறார் கொடுத்தா புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு எவனும் மறைக்க முடியாதே குழு : அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே பதறுதா உள்ள பதறுண்ம்டா குழு : உதறுதா காலு உதறனும் மாமே வருவது அண்ணன் ஆண்டனி டா ஆண் : ஹே டா டா டா ஆண்டனி டா ஹே டா டா டா ஆண்டனி டா ஆண் : நீ தெளிவா இருந்தா தெரியும் ரூட்டு எல்லா உயிர்க்கும் இருக்கு ஒரு கன்ஃபார்ம் ரேட் ஆண் : டகுலு மாதிரி நம்பிக்கை துரோகி இருப்பான் நூறு அத தாண்டுனா தான் கிடைக்கும் உனக்கு ராஜா சேரு ஆண் : நான் ஷார்ப்பா செஞ்ச சம்பவத்த நியூஸ்ல பாரு என் ஆப்பனன்டா நிக்கிறவன் ஓரம் உக்காரு குழு : அடடா இவனா ஜெகதம் எனிமி எல்லாம் கான்-னு சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு நீ தகறார் கொடுத்தா புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு எவனும் மறைக்க முடியாதே ஆண் : போடு.. ஆண் மற்றும் குழு : அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே பதறுதா உள்ள பதறுண்ம்டா ஆண் மற்றும் குழு : அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே பதறுதா உள்ள பதறுண்ம்டா