← Back

Neruppu Vaayinil Song Lyrics

Singer : Kamal Haasan Music by : Yuvan Shankar Raja Male : Neruppu vaayinil oramaai eriyum Kaththi kannin irupuram theriyum Nadakkum nadaiyil varubavan puriyum Oorae paarthu oramaai odhungum Male : Hahahahaha Idhu enna kadavulae Puriyadhu kaduvulae Verodu saayum Indha kaadae tharaiyagum Male : Edhiraali paarkiraan Theru-voram nikkiraan Market-il muraikkiraan Ennai pottu-thalla thudikkiraan Engeyum varugiraan Yemanaaga thodargiraan Mugam maathi alaigiraan En kangal paarthal maraigiraan Male : Avan mundhuvaana… Naan mundhuvenaa… Naalai raathiri vandhaal solgiren Udaiyum megam mazhayai pozhiyum Udhaikkum pandhu vegamaai pogum Male : Hahahahaha Idhu enna kadavulae Puriyadhu kaduvulae Mannil ulla pengal Kai korthu udal thinnum Male : Oru kannil thoongidu Maru kannai thiranthiru Ooivaaga padupathu Hahaha adhu kallaraiyil kidaipathu Pogindra paadhaigal Pala perum ponadhu Pudhithaga pirandhida Naam budhan illai vazhi vidu Male : Idhu azhithal velai Indha ulagin thevai Adhai naangal seidhal Oor-dhan vananguma Kaatril kanigal vizhindum varaikkum Kathirukkadhae kalladi kidaikkum Male : Hahahahaha Idhu enna kadavulae Puriyadhu kaduvulae Ovvoru naalum vidiyal Kann paarthaal adhu pudhaiyal
பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும் கத்தி கண்ணின் இருபுறம் தெரியும் நடக்கும் நடையில் வருபவன் புரியும் ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும் ஆண் : ஹஹாஹஹாஹ் இது என்ன கடவுளே புரியாது கடவுளே வேரோடு சாயும் இந்த காடே தரையாகும் ஆண் : எதிராளி பார்க்கிறான் தெருவோரம் நிக்கிறான் மார்க்கெட்டில் முறைக்கிறான் என்னை போட்டு தள்ள துடிக்கிறான் எங்கேயும் வருகிறான் எமனாக தொடர்கிறான் முகம் மாத்தி அலைகிறான் என் கண்கள் பார்த்தால் மறைக்கிறான் ஆண் : அவன் முந்துவானா நான் முந்துவேனா நாளை ராத்திரி வந்தால் சொல்கிறேன் உடையும் மேகம் மழையாய் பொழியும் உதிக்கும் பந்து வேகமாய் போகும் ஆண் : ஹஹாஹஹாஹ் இது என்ன கடவுளே புரியாது கடவுளே மண்ணில் உள்ள பெண்கள் கை கோர்த்து உடல் தின்னும் ஆண் : ஒரு கண்ணில் தூங்கிடு மறு கண்ணை திறந்திரு ஓய்வாக படுப்பது ஹஹஹா அது கல்லறையில் கிடைப்பது போகின்ற பாதைகள் பல பேரும் போனது புதிதாக பிறந்திட நாம் புத்தன் இல்லை வழி விடு ஆண் : இது அழித்தல் வேலை இந்த உலகின் தேவை அதை நாங்கள் செய்தால் ஊர்தான் வணங்குமா காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும் காத்திருக்காதே கல்லடி கிடைக்கும் ஆண் : ஹஹாஹஹாஹ் இது என்ன கடவுளே புரியாது கடவுளே ஒவ்வொரு நாளும் விடியல் கண் பார்த்தால் அது புதையல்