← Back

Meenodu Meen Vandhu (Female) Song Lyrics

Singer : Shoba Chandrasekar Music by : Shankar Ganesh Female : Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Female : Kadal thodum karaiyai Karai thodum padagai Idhai paarththaal sirikkum kaattru Female : Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Female : Rendu kannula onnu maraikkuthu Paarvai korainju vittatho Sendu poovellaam vandu azhaichchatho Sidhari mannai thottatho Female : Rendu kannula onnu maraikkuthu Paarvai korainju vittatho Sendu poovellaam vandu azhaichchatho Sidhari mannai thottatho Female : Rosavin kaaval mulluthaan Mullukku kaaval edhuthaan Rosavin kaaval mulluthaan Mullukku kaaval edhuthaan Female : Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae
பாடகி : ஷோபா சந்திரசேகர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே பெண் : கடல் தொடும் கரையை கரை தொடும் படகை இதை பார்த்தால் சிரிக்கும் காற்று பெண் : மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே பெண் : ரெண்டு கண்ணுல ஒன்னு மறைக்குது பார்வை கொறைஞ்சு விட்டதோ செண்டு பூவெல்லாம் வண்டு அழைச்சதோ சிதறி மண்ணைத் தொட்டதோ பெண் : ரெண்டு கண்ணுல ஒன்னு மறைக்குது பார்வை கொறைஞ்சு விட்டதோ செண்டு பூவெல்லாம் வண்டு அழைச்சதோ சிதறி மண்ணைத் தொட்டதோ பெண் : ரோசாவின் காவல் முள்ளுதான் முள்ளுக்கு காவல் எதுதான்……. ரோசாவின் காவல் முள்ளுதான் முள்ளுக்கு காவல் எதுதான்……. பெண் : மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே