← Back

Poraale Ponnuthayi (Sad) Song Lyrics

Singer : Swarnalatha Music by : A. R. Rahman Female : Ooo….ooooo……oooo…ooo Oooo…oooo…oooo…oooo Female : Poraalae ponnuthaiyi Pola pola vendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu Female : Saamanthi poova Oomatham poova Karuthamma entha poovamma…aaa Anjaaru seema ulloril yenga Podhimaatu vandi mela Pottu vecha moota pola Female : Poraalae ponnuthaiyi Pola pola vendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Nee vecha paasam Nee sonna nesam Kadaisiyil oomaiyum oomaiyum Pesiya baashayadi Female : Thekkathi kaathu Thesamaari veesa Onnana megam oduthadi oduthadi Usurulla naathu onnu Vaaduthadi vaaduthadi…eee.. Kadaisiyil saamikki nernthathu Saathikku aanathadi Female : Poraalae ponnuthaiyi Pola polavendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu Female : Ooo….ooooo……oooo…ooo Oooo…oooo…oooo…oooo Female : Nenju kuzhi kaanju Nedungaalam aachu Oru uyir veetukkum kaatukkum Kootukkul izhukuthamma Female : Semicha kaasu sellama pochu Sollatha sollae Baaramamma baaramamma Sothukkum sonathathukkum Thuramamma thuramamma Female : Poru poru yezhaikkum vaazhaikkum Naalaikkum nanmaiamma Female : Poraalae ponnuthaiyi Pola polavendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu
பாடகி : ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : ஓஓஓஓ …..ஓஓஓ ….ஓஓஓஓ ஓஓஓஓ …..ஓஓஓ ….ஓஓஓஓ பெண் : போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழியை விட்டு போறாளே பொட்டப் புள்ள ஊரை விட்டு பெண் : சாமந்திப் பூவா ஊமத்தம் பூவா கருத்தம்மா எந்தப் பூவம்மா அஞ்சாறு சீம உள்ளூரில் ஏங்க பொதி மாட்டு வண்டி மேலே போட்டு வச்ச மூட்டை போல பெண் : போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு பெண் : நீ வச்ச பாசம் நீ சொன்ன நேசம் கடைசியில் ஊமையும் ஊமையும் பேசிய பாஷையடி பெண் : தெக்கத்தி காத்து திசை மாறி வீச ஒன்னொன்னா மேகம் ஓடுதடி ஓடுதடி உசுருள்ள நாத்து ஒன்னு வாடுதடி வாடுதடி கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி பெண் : போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழியை விட்டு போறாளே பொட்டப் புள்ள ஊரை விட்டு பெண் : ஓஓஓஓ …..ஓஓஓ ….ஓஓஓஓ ஓஓஓஓ …..ஓஓஓ ….ஓஓஓஓ பெண் : நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா பெண் : சேமித்த காசு செல்லாமப் போச்சு சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா பெண் : பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா பெண் : போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழியை விட்டு போறாளே பொட்டப் புள்ள ஊரை விட்டு