← Back

Mangayaril Maharani Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Mangayaril maharani Mangani pol ponmeni Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani Male : Mangayaril maharani Mangani pol ponmeni Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani Female : Kodaiyilae mazhai pol nee Kovililae silai pol nee Adavaril thalaivan nee Adimai naan un rani Female : Kodaiyilae mazhai pol nee Kovililae silai pol nee Adavaril thalaivan nee Adimai naan un rani Male : Mangayaril maharani..ee… Female : Aaaa….aaa….aaa….aaaa…. Aaaa….aaa….aaa….aaaa…. Aaaa…aaa…aaa…aa..aa..aa…aahaa Male : Maiyodu konjam poi pesum kangal Kaiyodu ingae kathai solla vendum Maiyodu konjam poi pesum kangal Kaiyodu ingae kathai solla vendum Female : Deiveega paadal Thaai solla kettu Deiveega paadal Thaai solla kettu Naan paada vanthen Aanandha pattu Naan paada vanthen Aanandha pattu Male : Velli changugal thulli ezhundhana Nenjil vilaiyaada Female : Angangal engengo naanam mella Thadai poda Male : Mangayaril maharani Mangani pol ponmeni Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani Male : Mangayaril maharani..ee… Female : Aaaa….aaa….aaa….aaaa…. Aaaa….aaa….aaa….aaaa…. Aaaa…aaa…aaa…aa..aa..aa…aahaa Female : Maanikka therin kanikkaiyaga Muthangal nooru thithikka vendum Male : Theeratha aasai kodaanu kodi Thaenaaga odum thanaga theerum Female : Thanga thamarai Mottu virinthathu Manjal neerada Sollungal angangae Male : Nanum konjam kavi pada Male : Mangayaril maharani Mangani pol ponmeni Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani Mangayaril maharani..ee…
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி ஆண் : மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி பெண் : கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி பெண் : கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி ஆண் : மங்கையரில் மகாராணி.. பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ… ஆ…..ஆ……ஆ…ஆ……ஆ…. ஆ…..ஆ…..ஆ…..ஆ…… ஆண் : மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள் கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும் மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள் கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும் பெண் : தெய்வீக பாடல் தாய் சொல்ல கேட்டு தெய்வீக பாடல் தாய் சொல்ல கேட்டு நான் பாட வந்தேன் ஆனந்த பாட்டு நான் பாட வந்தேன் ஆனந்த பாட்டு ஆண் : வெள்ளி சங்குகள் துள்ளி எழுந்தன நெஞ்சில் விளையாட பெண் : அங்கங்கள் எங்கெங்கோ நாணம் மெல்ல தடை போடா ஆண் : மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி ஆண் : மங்கையரில் மகாராணி.. பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ… ஆ…..ஆ……ஆ…ஆ……ஆ…. ஆ…..ஆ…..ஆ…..ஆ…… பெண் : மாணிக்க தேரின் காணிக்கையாக முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும் ஆண் : தீராத ஆசை கோடானு கோடி தேனாக ஓடும் தானாக தீரும் பெண் : தங்க தாமரை மொட்டு விரிந்தது மஞ்சள் நீராட சொல்லுங்கள் அங்கங்கே ஆண் : நானும் கொஞ்சம் கவி பாட ஆண் : மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி