← Back

Maalai Varugira Neram Song Lyrics

Singers : Jayachandran and S. P. Shailaja Music by : Shankar Ganesh Male : Maalai varugira neram Yaedho oru vagai thaagam Kangal podum thaalam Udhadugal engum vaalipa melam Edukkavaa vaa vaa kodukkavaa…. Female : Maalai varugira neram Yaedho oru vagai thaagam Kangal podum thaalam Udhadugal engum vaalipa melam Edukkavaa vaa vaa kodukkavaa…. Female : Paavai idai thodum varai penmai thaangaathu Raja sugam varum varai kangal moodaathu Male : Laalaa lala nooru kalai dhinam tharum manjam paaraattum Kodi yugam varai unai jeevan thaalaattum Female : Mazhaithaan varumo malar mael vizhumo Male : Poovai theendida thendral kadhalan neram paarpathundo Female : Maalai varugira neram Yaedho oru vagai thaagam Male : Kangal podum thaalam Female : Udhadugal engum vaalipa melam Male : Edukkavaa Female : Vaa vaa kodukkavaa…. Male : Vaadai enum thanal sudum thendral theeyaagum Devi varam tharum varai thegam poraadum Female : Paaigirathae madhan kanai paavai en meedhu Kaavalanae enai anai paavam un maadhu Male : Inimael thadaiyo madimael varavo Female : Vaanil neendhidum mega thaergalai naalum oorvalamo Male : Maalai varugira neram Female : Yaedho oru vagai thaagam Male : Kangal podum thaalam Udhadugal engum vaalipa melam Female : Kangal podum thaalam Udhadugal engum vaalipa melam Male : Edukkavaa Female : Vaa vaa kodukkavaa…. Male : Lala lallaa Female : Laalaa lalla lalaa Both : Lala lallaa Laalaa lalla lalaa……
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம் கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் எடுக்கவா வா வா கொடுக்கவா….. பெண் : மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம் கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் எடுக்கவா வா வா கொடுக்கவா….. பெண் : பாவை இடை தொடும் வரை பெண்மை தாங்காது ராஜ சுகம் வரும் வரை கண்கள் மூடாது ஆண் : லாலா லல நூறு கலை தினம் தரும் மஞ்சம் பாராட்டும் கோடி யுகம் வரை உனை ஜீவன் தாலாட்டும் பெண் : மழைதான் வருமோ மலர் மேல் விழுமோ ஆண் : பூவை தீண்டிட தென்றல் காதலன் நேரம் பார்ப்பதுண்டோ பெண் : மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம் ஆண் : கண்கள் போடுது தாளம் பெண் : உதடுகள் எங்கும் வாலிப மேளம் ஆண் : எடுக்கவா பெண் : வா வா கொடுக்கவா….. ஆண் : வாடை எனும் தணல் சுடும் தென்றல் தீயாகும் தேவி வரம் தரும் வரை தேகம் போராடும் பெண் : பாய்கிறதே மதன் கணை பாவை என் மீது காவலனே எனை அணை பாவம் உன் மாது ஆண் : இனிமேல் தடையோ மடிமேல் வரவோ பெண் : வானில் நீந்திடும் மேகத் தேர்களை நாளும் ஊர்வலமோ ஆண் : மாலை வருகிற நேரம் பெண் : ஏதோ ஒரு வகை தாகம் ஆண் : கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் பெண் : கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் ஆண் : எடுக்கவா பெண் : வா வா கொடுக்கவா….. ஆண் : லல லல்லா பெண் : லாலா லல்ல லலா இருவர் : லல லல்லா லாலா லல்ல லலா