← Back

Kadhal Siluvayil Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : James Vasanthan Male : Kaadhal siluvaiyil arainthaal ennai Theeyin kuduvaiyil adaithaal kannai Kaadhal siluvaiyil arainthaal ennai Theeyin kuduvaiyil adaithaal kannai Male : Kanavugalil vizhuntha ennai Kavalaiyidam anuppugiraal Ilamai ennum karuvarai engum Eri thazhalai koluthugiraal Uyir uthirum bothu Uravugalum veeno Ulagam ithu thaanooo…. Male : Kazhukugalin kangalilae Marana bayam illai Oomaigalin thaalattai Sevi unnara vaaipillai Male : Puzhuthiyilae rathinamaai Irunthathoru thollai Paavangalai paraamal Pazhagiyathanal thollai Male : Sevai bhoomiyai Dhenamum theanaakkum Kobam thuyarangalai serkum Kanavugalil vizhuntha ennai Kavalaiyidam anuppugiraal Illamai ennum karuvarai engum Eri thazhalai koluthugiraal Uyir uthirum bothu Uravugalum veeno Ulagam ithu thaanooo… Male : Avaludaiya karpanaiyai Ezhutha vazhi illai Koondu kili naan aanen Veli varavum vaaipillai Male : Ivanudaiya unmaigalai Ulara vazhi illai Tholvigalin veedanen Thunaivaravum aalillai Male : Vaazhum maanidarin Sumaigal theeraathu Kaalam uravugalin theevu Kanavugalil vizhuntha ennai Kavalaiyidam anuppugiraal Illamai ennum karuvarai engum Eri thazhalai koluthugiraal Uyir uthirum bothu Uravugalum veeno Ulagam ithu thaanooo… Male : Kaadhal siluvaiyil arainthaal ennai Theeyin kuduvaiyil adaithaal kannai Kaadhal siluvaiyil arainthaal ennai Theeyin kuduvaiyil adaithaal kannai Male : Kanavugalil vizhuntha ennai Kavalaiyidam anuppugiraal Ilamai ennum karuvarai engum Eri thazhalai koluthugiraal Uyir uthirum bothu Uravugalum veeno Ulagam ithu thaanooo….
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசை அமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன் ஆண் : {காதல் சிலுவையில்.. அறைந்தாள் என்னை… தீயின் குடுவையில்.. அடைத்தாள் கண்ணை…} (2) ஆண் : கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ… உலகம் இதுதானோ…. ஆண் : கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை ஆண் : புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை ஆண் : சேவை பூமியை தினமும் தேனாக்கும் கோபம் துயரங்களை சேர்க்கும் கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் விழும் போது… உறவுகளும் வீணோ… உலகம் இதுதானோ…. ஆண் : அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை ஆண் : இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை ஆண் : வாழும் மானிடரின் சுமைகள் தீராது காலம் உறவுகளின் தீவு கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் விழும் போது… உறவுகளும் வீணோ… உலகம் இதுதானோ…. ஆண் : {காதல் சிலுவையில்.. அறைந்தாள் என்னை… தீயின் குடுவையில்.. அடைத்தாள் கண்ணை…} (2) ஆண் : கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ… உலகம் இதுதானோ….