← Back

Nee Pournami Endrum Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Ponnadiyan Male : Aa…aa….aa….aa….aah….aa… Male : Nee pournami endrum en nenjilae Nee pournami endrum en nenjilae Raagam ennum megam unnai paadi aaduthae Raagam ennum megam unnai paadi aaduthae Male : Nee pournami endrum en nenjilae Nee pournami….. Male : Vinnil aadum vaanin meenae Aa…aa…aa…aa…aa… Vinnil aadum vaanin meenae Ennai neeyum vaattaathae Male : Nee illaatha vaanam ingae Mei illaatha jeevan ingae Nee illaatha vaanam ingae Mei illaatha jeevan ingae Raagam ennum megam unnai paadi aaduthae Male : Nee pournami endrum en nenjilae Nee pournami….. Male : Velli nathiyil aadumpothu Kaatchi kaana vantha nee Alli eduththu koodumpothu Saatchiyaaga illaiyaa Male : Enniraintha kadhal nenjam Kodi kodi paarththa nee Kannirainthu vaazha konjam Vaazhththu solla maranthathaen Male : Paa tha pa ma pa tha pa ma ga ri Saa ri ga ri sa ri ga ma pa En idhayam thudikkuthu dhinamum Urugum aval ninaivil Male : Paa tha pa ma pa tha ni sa ri Ree ga ri sa ni sa ga ri sa Kann imaiyil aval uruvam Sol thamizhil aval amutham Male : Ree ree ri ri ree ree ri ri ree ree ri ri Ni ri ga ri ni ri ga riree Thanimaiyin kodumaiyil kadhalil Andrenai vaattiyathaen Male : Kaa ka ka kaa ka ka kaa ka ka Sa ri ga ri ga pa ma ga ri Pirivenum siraithanil saathalil Indrenai vaattuvathaen Male : Pa tha ni sa ri ga ri sa ni sa Ga ri sa ni sa ri sa ni tha ni Sa ni tha pa ni tha pa ma tha pa ma ga Male : Nee pournami endrum en nenjilae Nee pournami endrum en nenjilae Raagam ennum megam unnai paadi aaduthae Raagam ennum megam unnai paadi aaduthae Male : Nee pournami endrum en nenjilae Nee pournami…..
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பொன்னடியான் ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….. ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே……… நீ பௌர்ணமி…. ஆண் : விண்ணில் ஆடும் வானின் மீனே….. ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….. விண்ணில் ஆடும் வானின் மீனே என்னை நீயும் வாட்டாதே ஆண் : நீ இல்லாத வானம் இங்கே மெய் இல்லாத ஜீவன் இங்கே நீ இல்லாத வானம் இங்கே மெய் இல்லாத ஜீவன் இங்கே ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே…….. நீ பௌர்ணமி…. ஆண் : வெள்ளி நதியில் ஆடும் போது காட்சி காண வந்த நீ அள்ளி எடுத்து கூடும் போது சாட்சியாக இல்லையா ஆண் : எண்ணிறைந்த காதல் நெஞ்சம் கோடி கோடி பார்த்த நீ கண்ணிறைந்து வாழ கொஞ்சம் வாழ்த்து சொல்ல மறந்ததேன் ஆண் : பா த ப ம ப த ப ம க ரி ஸா ரி க ரி ஸ ரி க ம ப என் இதயம் துடிக்குது தினமும் உருகும் அவள் நினைவில் ஆண் : பா த ப ம ப த நி ஸ ரி ரீ க ரி ஸ நி ஸ க ரி ஸ கண் இமையில் அவள் உருவம் சொல் தமிழில் அவள் அமுதம் ஆண் : ரீ ரீ ரி ரி ரீ ரீ ரி ரி ரீ ரீ ரி ரி நி ரி க ரி நி ரி க ரி ரீ தனிமையின் கொடுமையில் காதலில் அன்றெனை வாட்டியதேன் ஆண் : கா க க கா க க கா க க ஸ ரி க ரி க ப ம க ரி பிரிவெனும் சிறைதனில் சாதலில் இன்றெனை வாட்டுவதேன் ஆண் : ப த நி ஸ ரி க ரி ஸ நி ஸ க ரி ஸ நி ஸ ரி ஸ நி த நி ஸ நி த ப நி த ப ம த ப ம க ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே……… நீ பௌர்ணமி….