← Back

Ennendru Solvenadi Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. L. Srikanth Lyrics by : A. S. Mani Female : Ennendru sollvenadi ilamai Ezhilodu piranthenadi Neeraadum en maeni nilavodu nigaraana Azhagendru solvenadi Female : Ennendru sollvenadi….. Female : Kanni paruvamadi kanni paavamadi Minnalai pol vanthu kaatchi alikkuthu Thendral vanthenadi thendral vanthenadi En kannin karvizhi sollum kathaikalil Kadhal undaaguthu kadhal undaaguthu Female : Ennendru sollvenadi ilamai Ezhilodu piranthenadi Neeraadum en maeni nilavodu nigaraana Azhagendru solvenadi Ennendru sollvenadi Female : Poothu kulunguthu ponnira maeniyil Ethanai vannangal minni kidakkuthu Idhai paarththu magizhnthida kaaththu kidakkuthu Ethanai kangaladi Female : Ennendru sollvenadi ilamai Ezhilodu piranthenadi Neeraadum en maeni nilavodu nigaraana Azhagendru solvenadi Ennendru sollvenadi Female : Sontham kondaaduthu Sontham kondaaduthu Santhana chozhayil narumanam polae Mithanthu vanthaenadi mithanthu vanthaenadi En maambazha kannaththil thaengi kidappathu Manthira jaalamadi Female : Ennendru sollvenadi ilamai Ezhilodu piranthenadi Neeraadum en maeni nilavodu nigaraana Azhagendru solvenadi Ennendru sollvenadi
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த் பாடலாசிரியர் : ஏ. எஸ். மணி பெண் : என்னென்று சொல்வேனடி இளமை எழிலோடு பிறந்தேனடி நீராடும் என் மேனி நிலவோடு நிகரான அழகென்று சொல்வேனடி பெண் : என்னென்று சொல்வேனடி… பெண் : கன்னி பருவமடி கன்னி பாவமடி மின்னலைப் போல் வந்து காட்சி அளிக்குது தென்றல் வந்தேனடி தென்றல் வந்தேனடி என் கண்ணின் கருவிழி சொல்லும் கதைகளில் காதல் உண்டாகுது காதல் உண்டாகுது பெண் : என்னென்று சொல்வேனடி இளமை எழிலோடு பிறந்தேனடி நீராடும் என் மேனி நிலவோடு நிகரான அழகென்று சொல்வேனடி என்னென்று சொல்வேனடி… பெண் : பூத்து குலுங்குது பொன்னிற மேனியில் எத்தனை வண்ணங்கள் மின்னிக் கிடக்குது இதை பார்த்து மகிழ்ந்திட காத்து கிடக்குது எத்தனை கண்களடி பெண் : என்னென்று சொல்வேனடி இளமை எழிலோடு பிறந்தேனடி நீராடும் என் மேனி நிலவோடு நிகரான அழகென்று சொல்வேனடி என்னென்று சொல்வேனடி… பெண் : சொந்தம் கொண்டாடுது சொந்தம் கொண்டாடுது சந்தனச் சோலையில் நறுமணம் போலே மிதந்து வந்தேனடி மிதந்து வந்தேனடி என் மாம்பழக் கன்னத்தில் தேங்கி கிடப்பது மந்திர ஜாலமடி பெண் : என்னென்று சொல்வேனடி இளமை எழிலோடு பிறந்தேனடி நீராடும் என் மேனி நிலவோடு நிகரான அழகென்று சொல்வேனடி என்னென்று சொல்வேனடி…