← Back

Naan Pudicha Mosakuttiyae Song Lyrics

Singers : Shakthisree Gopalan and G.V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male : Naan pudicha mosakuttiyae En manasa kasakittiyae Unnoda naanum serndhida serndhida Nathaiku koodaa vaazhndhida vaazhndhida Vendaannu solladhae Vel kuthi kolladhae Pogaadhu un kirukku Female : En usura thirudiputtu Yen da paiyya adagu vecha Kannaadi bommai naan Paathuka paathuka Kaiyaala enna dhaan Pothikka pothikka Satchayae sollaala Moochellam un mela Kaathaghi unna thoduven Male : Meesai kondu oosi naan podanum Female : Aasai vacha alathaan parkanum Male : Paaiku leave-u vittaayae Female : Noiukku token thandhaayae Male : Naarkaaliya naan maarava Dhevadhayae utkaara vaa Female : Dhooram dhaanae eeram pesum Arugae vandhal mosamaai poguthae Male : Naan pudicha mosakuttiyae En manasa kasakittiyae Male : Phone number bodhaya yethudhae Female : Pechu ippa paadhaya maathudhae Male : Noolindri oosi korthenae Female : Meen vaangi saambhaar vechenae Male : Haikoo pecha aarambichu Novel pole aagipochae Female : Pattaam poochi rekkai vaangi Idhayam rendu vannangal poosudhae Male : Naan pudicha mosakuttiyae En manasa kasakittiyae Unnoda naanum serndhida serndhida Nathaiku koodaa vaazhndhida vaazhndhida Vendaannu solladhae Vel kuthi kolladhae Pogaadhu un kirukku Male : {Thaanananae thannanannae Thaanananae thannanannae} (2)
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : நான் புடிச்ச மொசக்குட்டியே என் மனச கசக்கிட்டியே உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட வேண்டான்னு சொல்லாதே வேல் குத்தி கொல்லாதே போகாது உன் கிறுக்கு பெண் : என் உசுர திருடி புட்டு ஏன் டா பையா அடகு வெச்ச கண்ணாடி பொம்மை நான் பாத்துக்க பாத்துக்க கையால என்ன தான் போத்திக்க போத்திக்க சாட்சாயே சொல்லால மூச்செல்லாம் உன் மேல காத்தாகி உன்ன தொடுவேன் ஆண் : மீசை கொண்டு ஊசி நான் போடணும் பெண் : ஆசை வச்ச ஆளத்தான் பார்க்கணும் ஆண் : பாய்க்கு லீவு விட்டாயே பெண் : நோய்க்கு டோக்கன் தந்தாயே ஆண் : நாற்காலியா நான் மாறவா தேவதையே உட்கார வா பெண் : தூரம் தானே ஈரம் பேசும் அருகே வந்தால் மோசமாய் போகுதே ஆண் : நான் புடிச்ச மொசக்குட்டியே என் மனச கசக்கிட்டியே ஆண் : போன் நம்பர் போதைய ஏத்துதே பெண் : பேச்சு இப்ப பாதைய மாத்துதே ஆண் : நூலின்றி ஊசி கோர்த்தேனே பெண் : மீன் வாங்கி சாம்பார் வெச்சேனே ஆண் : ஹைக்கூ பேச்ச ஆரம்பிச்சு நாவல் போலே ஆகிப்போச்சே பெண் : பட்டாம் பூச்சி ரெக்கை வாங்கி இதயம் ரெண்டு வண்ணங்கள் பூசுதே ஆண் : நான் புடிச்ச மொசக்குட்டியே என் மனச கசக்கிட்டியே உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட வேண்டான்னு சொல்லாதே வேல் குத்தி கொல்லாதே போகாது உன் கிறுக்கு ஆண் : { தானனானே தன்னனன்னே தானனானே தன்னனன்னே } (2)