← Back

Komali Katti Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Maa. Ramachandran Male : Komaali katti vachcha Kottai idhu therinjukko Haan yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko Male : Haan komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko Male : Aiyya manasu Aattam pottu thulluthu Intha ammaa manasu Nottam pottu thavikkithu Male : Aiyya manasu Aattam pottu thulluthu Intha ammaa manasu Nottam pottu thavikkithu Male : Komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko Male : Mama kadhaiyai kelu Pennoruthi vanthaalaam Enthan manasukullae Marmamaaga sonnaalaam Male : Mama kadhaiyai kelu Pennoruthi vanthaalaam Enthan manasukullae Marmamaaga sonnaalaam Male : Vettaikku ponnaen Puli ondru thuraththa Maan ondru kandaen Marmamaaga sonnaalaam Male : Komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko Male : Nerae silaiyai paarththu Mananth thiranthae nindraalaam Nindraval ninaivukkullae Naermugamaai sonnaalaam Male : Nerae silaiyai paarththu Mananth thiranthae nindraalaam Nindraval ninaivukkullae Naermugamaai sonnaalaam Male : Virunthukku vanthaen Suvaiyondru kasakka Inippondru kandaen Suvaikka ninadraen Male : Komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko Male : Maami vithiyai kelu Veroruththi vanthaalaam Vanthaval kaadhukullae Kadhal endrae sonnaalaam Male : Bathilukku sonnaen Mugam ondru sulikka Agam ondru kalikka Arugil nindraen Male : Komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko Male : Aiyya manasu Aattam pottu thulluthu Intha ammaa manasu Nottam pottu thavikkithu Male : Komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : மா. ராமசந்திரன் ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஹான் ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : ஹான் கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : ஐயா மனசு ஆட்டம் போட்டு துள்ளுது இந்த அம்மா மனசு நோட்டம் போட்டு தவிக்குது……. ஆண் : ஐயா மனசு ஆட்டம் போட்டு துள்ளுது இந்த அம்மா மனசு நோட்டம் போட்டு தவிக்குது……. ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : மாமா கதையைக் கேளு பெண்ணொருத்தி வந்தாளாம் எந்தன் மனசுக்குள்ளே மர்மமாக சொன்னாளாம் ஆண் : மாமா கதையைக் கேளு பெண்ணொருத்தி வந்தாளாம் எந்தன் மனசுக்குள்ளே மர்மமாக சொன்னாளாம் ஆண் : வேட்டைக்கு போனேன் புலி ஒன்று துரத்த மான் ஒன்று கண்டேன் மயங்கி நின்றேன்……. ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : நேரே சிலையைப் பார்த்து மனந் திறந்தே நின்றாளாம் நின்றவள் நினைவுக்குள்ளே நேர்முகமாய் சொன்னாளாம் ஆண் : நேரே சிலையைப் பார்த்து மனந் திறந்தே நின்றாளாம் நின்றவள் நினைவுக்குள்ளே நேர்முகமாய் சொன்னாளாம் ஆண் : விருந்துக்கு வந்தேன் சுவையொன்று கசக்க இனிப்பொன்று கண்டேன் சுவைக்க நின்றேன் ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : மாமி விதியைக் கேளு வேறொருத்தி வந்தாளாம் வந்தவள் காதுக்குள்ளே காதல் என்றே சொன்னாளாம் ஆண் : மாமி விதியைக் கேளு வேறொருத்தி வந்தாளாம் வந்தவள் காதுக்குள்ளே காதல் என்றே சொன்னாளாம் ஆண் : பதிலுக்கு சொன்னேன் முகம் ஒன்று சுளிக்க அகம் ஒன்று களிக்க அருகில் நின்றேன்………. ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : ஐயா மனசு ஆட்டம் போட்டு துள்ளுது இந்த அம்மா மனசு நோட்டம் போட்டு தவிக்குது……. ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ