← Back

Vaanam Vazhthida Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Vaanam vaazhthida Megam vaazhthida Orr pudhu uravu Saaral pookalai Poovaai thoovidum Orr mudhal iravu Male : Kulir vaadayil vizhi jaadaiyil Kalandhaadum velai Female : Vaanam vaazhthida Megam vaazhthida Orr pudhu uravu Saaral pookalai Poovaai thoovidum Orr mudhal iravu Male : Kannaal koduththa kaayam Kaiyaalae maarum maayam Unaaal vilaindha mogam Unnalae theerum neram Female : Pollaatha moga theeyil En ullam vaaduthae Sollaatha aasai noyil Kollaamal theduthae Male : Uravinil pudhu kavidhaigal Meendum meenum paarkka thoondum Aaaaah… Female : Vaanam vaazhthida Megam vaazhthida Orr pudhu uravu Saaral pookalai Poovaai thoovidum Orr mudhal iravu Female : Kulir vaadayil vizhi jaadaiyil Kalandhaadum velai Male : Vaanam vaazhthida Megam vaazhthida Orr pudhu uravu Female : Paneer theliththu mayangum Nenjangal jaadai pesum Menkaatril veesumpothum Inbangal medai podum Male : Munthaanai aadumpodhil Sendhoora kolamae Monnoru naalum ponaal Singaara raagamae Female : Sugamtharum pudhu kanavugal Meendum meendum paarkka thoondum Aaaaah… Male : Vaanam vaazhthida Megam vaazhthida Orr pudhu uravu Saaral pookalai Poovaai thoovidum Orr mudhal iravu Female : Kulir vaadayil vizhi jaadaiyil Kalandhaadum velai Male : Vaanam vaazhthida Megam vaazhthida Orr pudhu uravu Female : Aah..saaral pookalai Poovaai thoovidum Orr mudhal iravu
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு சாரல் பூக்களை பூவாய் தூவிடும் ஓர் முதல் இரவு ஆண் : குளிர் வாடையில் விழி ஜாடையில் கலந்தாடும் வேலை பெண் : வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு சாரல் பூக்களை பூவாய் தூவிடும் ஓர் முதல் இரவு ஆண் : கண்ணால் கொடுத்த காயம் கையாலே மாறும் மாயம் உன்னால் விளைந்த மோகம் உன்னாலே தீரும் நேரம் பெண் : பொல்லாத மோக தீயில் என் உள்ளம் வாடுதே சொல்லாத ஆசை நோயில் கொல்லாமல் தேடுதே ஆண் : உறவினில் புது கவிதைகள் மீண்டும் மீனும் பார்க்க தூண்டும் ஆஆஆ பெண் : வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு சாரல் பூக்களை பூவாய் தூவிடும் ஓர் முதல் இரவு பெண் : குளிர் வாடையில் விழி ஜாடையில் கலந்தாடும் வேலை ஆண் : வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு பெண் : பன்னீர் தெளித்து மயங்கும் நெஞ்சங்கள் ஜாடை பேசும் மென்காற்றில் வீசும் போதும் இன்பங்கள் மேடை போடும் ஆண் : முந்தானை ஆடும் போதில் செந்தூர கோலமே முன்னொரு நாளும் போனால் சிங்கார ராகமே பெண் : சுகம்தரும் புது கனவுகள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஆஆ ஆண் : வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு சாரல் பூக்களை பூவாய் தூவிடும் ஓர் முதல் இரவு பெண் : குளிர் வாடையில் விழி ஜாடையில் கலந்தாடும் வேலை ஆண் : வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு பெண் : ஆஆ சாரல் பூக்களை பூவாய் தூவிடும் ஓர் முதல் இரவு