← Back

Aathoram Mettu Mele Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male : …………….. Male : Aa…aaththoram mettu melae Aaththoram mettu melae Aaru muzham sela katti Aadi asainju vaaraa Aadi asainju vaaraa akka maga Ava enga akka maga Male : Thaagaththula naan irukka Thanniyila ava irangi Ennapaththi nenappaalo akka maga Ava enga akka maga Male : Aaththoram mettu melae Aaru muzham sela katti Aadi asainju vaaraa Aadi asainju vaaraa akka maga Ava enga akka maga Male : Kaalula salangaiya katti Kaiyilae valaiyal pottu…aah Kaalula salangaiya katti Kaiyilae valaiyal pottu… Neththiyilae potta vachchu Kandaangi selaiya katti Neththiyilae potta vachchu Kandaangi selaiya katti Male : Aaththoram mettu melae Aaru muzham sela katti Aadi asainju vaaraa Aadi asainju vaaraa akka maga Ava enga akka maga Male : ………………. Male : Thuniya avauththuputtaa Aa….thuniya avauththuputtaa Aa….thuniya avauththuputtaa Thanniyila nanachchuputtaa Enna nenaichchukittu Ellaaththaiyum kizhichchuputtaa Enna nenaichchukittu Ellaaththaiyum kizhichchuputtaa Male : Aaththoram mettu melae Aaru muzham sela katti Aadi asainju vaaraa Aadi asainju vaaraa akka maga Ava enga akka maga Male : Thaagaththula naan irukka Thanniyila ava irangi Ennapaththi nenappaalo akka maga Ava enga akka maga Male : ……………….
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ……………………….. ஆண் : ஆ…..ஆத்தோரம் மேட்டு மேலே ஆத்தோரம் மேட்டு மேலே ஆறு முழம் சேலக் கட்டி ஆடி அசைஞ்சு வாறா ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக அவ எங்க அக்கா மக ஆண் : தாகத்துல நான் இருக்க தண்ணியில அவ இறங்கி என்னப்பத்தி நெனப்பாளோ அக்கா மக அவ எங்க அக்கா மக……. ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே ஆறு முழம் சேலக் கட்டி ஆடி அசைஞ்சு வாறா ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக அவ எங்க அக்கா மக ஆண் : காலுல சலங்கைய கட்டி கையிலே வளையல் போட்டு…ஆஹ்….. காலுல சலங்கைய கட்டி கையிலே வளையல் போட்டு… நெத்தியிலே பொட்ட வச்சு கண்டாங்கி சேலைய கட்டி… நெத்தியிலே பொட்ட வச்சு கண்டாங்கி சேலைய கட்டி… ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே ஆறு முழம் சேலக் கட்டி ஆடி அசைஞ்சு வாறா ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக அவ எங்க அக்கா மக ஆண் : ………………………. ஆண் : துணிய அவுத்துப்புட்டா ஆ…..துணிய அவுத்துப்புட்டா ஆ…..துணிய அவுத்துப்புட்டா தண்ணியில நனச்சுப்புட்டா என்ன நெனச்சுக்கிட்டு எல்லாத்தையும் கிழிச்சுபுட்டா…… என்ன நெனச்சுக்கிட்டு எல்லாத்தையும் கிழிச்சுபுட்டா…… ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே ஆறு முழம் சேலக் கட்டி ஆடி அசைஞ்சு வாறா ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக அவ எங்க அக்கா மக ஆண் : தாகத்துல நான் இருக்க தண்ணியில அவ இறங்கி என்னப்பத்தி நெனப்பாளோ அக்கா மக அவ எங்க அக்கா மக……. ஆண் : ……………………….