← Back

Malligaiye Malligaiye Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Chithra Music by : Ilayaraja Chorus : Aa… aa… aa… aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… aa… aa… aa… Female : Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po Noi kondu naan siru noolaaginaen Thaeiyaamalae pirai pol aagiren Thaangaadhu in thaangaadhu Female : Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po Male : Chandhiranum suttadhu ingae Sandhanamum ponadhu engae Chandhiranum suttadhu ingae Sandhanamum ponadhu engae Othaiyilae nikkiren kannae Nithiraiyum kettadhu pennae Othaiyilae nikkiren kannae Nithiraiyum kettadhu pennae Female : Mani kuyil paadum Kural kaettu varuvaayaa Thanimaiyil vandhu Ondru kaettaal tharuvaayaa Male : Meendum meendum nee Adhai kaettu paarammaa Male : Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po Noi kondu naan siru noolaaginaen Thaeiyaamalae pirai pol aagiren Thaangaadhu in thaangaadhu Male : Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po Chorus : Thanathandha thanathandha Thanathandha thanathandha thaanaanaa Thanathandha thanathandha Thanathandha thanathandha naanaanaa Female : En manasu ennidam illai Raathiriyil ethanai thollai En manasu ennidam illai Raathiriyil ethanai thollai Senbagamum malligai mottum Vandhu vandhu vaattudhu ennai Senbagamum malligai mottum Vandhu vandhu vaattudhu ennai Male : Kanavugal polae kannil neeyae Varum naeram Manadhinil paalum inba thaenum Kalandhodum Female : Aadi paada thaan Varum aasai thaerum nee Female : Malligaiyae malligaiyae thoodhaaga po Male : Thulli varum thendralaiyae nee saerthu po Female : Noi kondu naan siru noolaaginaen Thaeiyaamalae pirai pol aagiren Both : Thaangaadhu in thaangaadhu Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ……ஆ…….ஆ…..அ…. ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ……ஆ…….ஆ…..அ…. ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ……ஆ…….ஆ…..அ…. பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன் தேயாமலே பிறை போல் ஆகிறேன் தாங்காது இனி தாங்காது பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ ஆண் : சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே பெண் : மணிக் குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா ஆண் : மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன் தேயாமலே பிறை போல் ஆகிறேன் தாங்காது இனி தாங்காது ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ குழு : தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா பெண் : என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை ஆண் : கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம் மனதினில் பாலும் இன்பத் தேனும் கலந்தோடும் பெண் : ஆடிப் பாடத்தான் வரும் ஆசைத் தேரும் நீ பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ ஆண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ பெண் : நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன் ஆண் : தேயாமலே பிறை போல் ஆகிறேன் இருவர் : தாங்காது இனி தாங்காது மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ