← Back

Machan Peru Madurey Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Vidyasagar Male : Machchan peru madurey Nee ninnu paaru ethira Male : Machchan peru madurey Nee ninnu paaru ethira Naan rekkai katti parandhu varum Rendu kaalu kudhirai Male : Hoi…Parayadicha paatu varum Uraiyadicha aatam varum Katti vellam unna paarthaa Katterembu kuda varumae Ohhh..hoooo…ohhhh… Male : Machchan peru madurey Nee ninnu paaru ethira Male : Urumi urumi melam Iva urasa urasa thaalam Koonthal mudhal paadham varai Iva kodi rooba yelam Male : Udukka udukka iduppae Idhu endha naatu nadappae Thaththalikkum thaerazhagu Thakkaali pazha seveppae Male : Hey ettu katti paaduven Voodu katti aaduven Patti thotti sernthu vandhaa Pattaakaththi veesuven Male : Naalu nalla naaluthaan Nadappethellaam thooluda Nooru kodi aalukitta Ennai paththi keluda Male : Azhaghaana mughamae Hello hello sugamae Suttu viral thottu putta Thee pidikkithu nagamae Male : Machchan peru madurey Nee ninnu paaru ethira Naan rekkai katti parandhu varum Rendu kaalu kudhirai Male : Neruppu neruppu kozhi Iva nerungi vandha thozhi Vervayilae theeyanaikum Viththaya kaththukodi Male : Aruvi aruvi paaichal Naan unakkul aadum neechal Alai pola naan vilayaadinaal Irangaatho undhan kaaichal Male : Pada padakkum chittuda Banaras-u pattuda Thangathaala senju vecha Thanjaavooru kattudaa Male : Oththai aaga oda vaa Odi vilayaadavaa Paththu viral kaathirukku Pandhal onnu podavaa Male : Azhagaana thirudi Enakkullae irudi Konji konji pesikkalaam Konja neram koodi Ohooo..ooo..hooo..ooo Ohooo..ooo..hooo..ooo Child : Machchan peru madurey Nee ninnu paaru ethira Male : Naan rekkai katti parandhu varum Rendu kaalu kudhirai Chorus : Hoi hoi hoi hoi Male : Hoi…Parayadicha paatu varum Uraiyadicha aatam varum Katti vellam unna paarthaa Katterembu kuda varumae
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர ஆண் : மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை ஆண் : ஹோய் பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும் கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே ஓஓ ஹோ ஓஓ ஆண் : மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர ஆண் : உருமி உருமி மேளம் இவ உரச உரச தாளம் கூந்தல் முதல் பாதம் வரை இவகோடி ரூபா ஏலம் ஆண் : உடுக்க உடுக்க இடுப்பே இது எந்த நாட்டு நடப்பே தத்தளிக்கும் தேரழகு தக்காளி பழ செவப்பே ஆண் : ஹே எட்டு கட்டி பாடுவேன் வூடு கட்டி ஆடுவேன் பட்டி தொட்டி சேர்ந்து வந்தா பட்ட கத்தி வீசுவேன் ஆண் : நாளு நல்ல நாளுதான் நடப்பதெல்லாம் தூளுடா நூறு கோடி ஆளுகிட்ட என்னை பத்தி கேளுடா ஆண் : அழகான முகமே ஹலோ ஹலோ சுகமே சுட்டு விரல் தொட்டு புட்டா தீ பிடிக்கிது நகமே ஆண் : மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை ஆண் : நெருப்பு நெருப்பு கோழி இவ நெருங்கி வந்த தோழி வேர்வையிலே தீயணைக்கும் வித்தய கத்துக்கோடி ஆண் : அருவி அருவி பாய்ச்சல் நான் உனக்குள் ஆடும் நீச்சல் அலை போல நான் விளையாடினால் இறங்காதோ உந்தன் காய்ச்சல் ஆண் : படபடக்கும் சிட்டுடா பனாரசு பட்டுடா தங்கத்தால செஞ்சு வச்ச தஞ்சாவூரு கட்டுடா ஆண் : ஒத்தையாக ஓட வா ஓடி விளையாடவா பத்து விரல் காத்திருக்கு பந்தல் ஒன்னு போடவா ஆண் : அழகான திருடி எனக்குள்ளே இருடி கொஞ்சி கொஞ்சி பேசிக்கலாம் கொஞ்ச நேரம் கூடி ஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஓ குழந்தை : மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர ஆண் : நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : ஹோய் பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும் கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே