← Back

Semba Song Lyrics

Singer : Uthara Unnikrishnan Music by : Sam C.S Lyrics by : Madhan Karky Male : Hey polaamm….. Vanga vanga vanga vanga Hey navurungda… Female : Hey eyy perusu perusu Bigil adikaruthukku badhila Sanghu oodhuriyae Male : Thiruvizha ellam mudinchuchu Kilambhu kilambhu kilambhu Dialogues : ……………… Male : {Semba Female : Kalakalakala pattaasaam} (2) Male : Ye semba Female : Ah ah ah ahahah Female : Bajaare bejaraagum Aattam paaruda Empola aada yaaruda Female : Annaachi naanum aadum Koothu joruda Aadatha vaazhkka boruda Female : Ye anda kunda konda Nee thaalam podu vanda Empol ingu aattam poda Yaaru inga unda Ye sollen neeyae Ammaava kanda Female : Dei rocket beetta poduda Avangala kittaye varavenaannu sollu Female : Ye vaala meenu vanjira meenu Vikkurathukka naanu Naa vaanam mela moonu mela Thaava purantha maanu Female : Kaasa thedi race-u odum Vaazhkka enakku venaam Nee beettu onna pottuvidu Feetu aadum thaanaa Female : Beeta podu beeta podu Beettu beettu beetta podra dei Male : Ye sembha police di Police di Male : Ye ponne ithu enna roada veeda Haan unkitta than pesitu irukken Nee pattuku adittu irukka..hey Female : Policekaar policekaar Aadurathu thappa sir Policekaar policekaar Aadurathu thappa sir Police unga nanbannu sonnaanga En kooda vanthu neenga Aadunna ennanga Police unga nanbannu sonnaanga Enga kooda vanthu neenga Aadunna ennanga Male : Heyy..enna nakkalaa Rendu naalu ulla vechu adichennu vai Dialogue : ……………… Female : Dei rocketu odurra Odu odu odu odu odu odu odu odu Female : Aattam podu aattam podu Ellaam marandhu nee Aadu aadu aadu aadu Aadu aadu aadu aadu nee aadu Humming : ………………. Male : Semba Female : Kalakalakala pattaasaam Male : Ye semba Female : Kalakalakala pattaasaam Male : Semba
பாடகி : உத்தாரா உன்னி கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : சாம் சி.எஸ். பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி வசனம் : …………………. ஆண் : {செம்பா பெண் : கலகலகல பட்டாசாம்} (2) ஆண் : ஏ செம்பா பெண் : ஆ ஆ ஆ ஆஆஆ பெண் : பஜாரே பேஜராகும் ஆட்டம் பாருடா எம்போல ஆட யாருடா பெண் : அண்ணாச்சி நானும் ஆடும் கூத்து ஜாேருடா ஆடாத வாழ்க்க போருடா பெண் : ஏ அண்டா குண்டா கொண்டா நீ தாளம் போடு வண்டா எம்போல் இங்கு ஆடடம் போட யாரு இங்க உண்டா ஏ சொல்லேன் நீயே அம்மாவ கண்டா பெண் : டேய் ராக்கெட்டு பீட்ட போடுடா அவங்கள கிட்ட வரவேனான்னு சொல்லு பெண் : ஏ வாள மீனு வஞ்சிர மீனு விக்கிறதுக்கா நானு நா வானம் மேல மூனு மேல தாவ புறந்த மானு பெண் : காச தேடி ரேசு ஓடும் வாழ்க்க எனக்கு வேணாம் நீ பீட்டு ஒன்ன போட்டுவிட்டு ஸ்வீட்டு ஆடும் தானா பெண் : பீட்ட போடு பீட்ட போடு பீட்டு பீட்டு பீட்ட போட்ரா டேய் வசனம் : …………………. பெண் : போலிஸ்கார் போலிஸ்கார் ஆடுறது தப்பா சார் போலிஸ் உங்க நண்பன்னு சொன்னாங்க எ கூட வந்து நீங்க ஆடுன்னா என்னங்க போலிஸ் உங்க நண்பன்னு சொன்னாங்க எ கூட வந்து நீங்க ஆடுன்னா என்னங்க வசனம் : ………………….. பெண் : டேய் ராக்கெட்டு ஓடுரா ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு பெண் : ஆட்டம் போடு ஆட்டம் போடு எல்லாம் மறந்து நீ ஆடு ஆடு ஆடு ஆடு ஆடு ஆடு ஆடு ஆண் : செம்பா பெண் : கலகலகல பட்டாசாம் ஆண் : ஏ செம்பா பெண் : கலகலகல பட்டாசாம் ஆண் : செம்பா