← Back

Thaaye Enge Song lyrics

Singer : Balram Music by : Ramesh Krishna Male : Thaayae Engae engae Thanthai Uyir vithaiththa thanthai Engae Male : Oru thaai pola Uravaethu Thanthai illaamal Uyir yethu Padam paarththu Malar sootti azhuthen Bathil illaiyae…. Male : Thaayae Uyir valarththa thaayae Engae Male : Azhuthaal thudaikka Oru aal illai Vizhunthaal anaikka Oru thol illai Male : Perusugal illaatha Veedugal Dheivangal vaazhaatha Koilgal Male : Kathavil thanthai Mugam paarkkindren Kanavil thaayin Kural ketkkindren Male : Thalai anai illaamal Thoongalaam Thalaigalae illaamal Thoongavo Male : Thaayae Engae engae Thanthai Uyir vithaiththa thanthai Engae Male : Oru thaai pola Uravaethu Thanthai illaamal Uyir yethu Padam paarththu Malar sootti azhuthen Bathil illaiyae….
பாடகர் : பல்ராம் இசை அமைப்பாளர் : ரமேஷ் கிருஷ்ணன் ஆண் : தாயே எங்கே எங்கே தந்தை உயிர் விதைத்த தந்தை எங்கே ஆண் : ஒரு தாய் போல உறவேது தந்தை இல்லாமல் உயிர் ஏது படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன் பதில் இல்லையே ஆண் : தாயே உயிர் வளர்த்த தாயே எங்கே ஆண் : அழுதால் துடைக்க ஒரு ஆள் இல்லை விழுந்தால் அணைக்க ஒரு தோள் இல்லை ஆண் : பெருசுகள் இல்லாத வீடுகள் தெய்வங்கள் வாழாத கோயில்கள் ஆண் : கதவில் தந்தை முகம் பார்கின்றேன் கனவில் தாயின் குரல் கேட்கின்றேன் ஆண் : தலையணை இல்லாமல் தூங்கலாம் தலைகளே இல்லாமல் தூங்கவோ ஆண் : தாயே எங்கே எங்கே தந்தை உயிர் விதைத்த தந்தை எங்கே ஆண் : ஒரு தாய் போல உறவேது தந்தை இல்லாமல் உயிர் ஏது படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன் பதில் இல்லையே