← Back

Feelingu Paatu Song Lyrics

Feelingu Paatu Song Lyrics is a track from DNA Tamil Film– 2025, Starring Atharvaa, Nimisha Sajayan, Balaji Sakthivel, Ramesh Thilak, Viji Chandrasekar, Chetan, Riythvika KP, Subramanian Siva, Karunakaran and Pasanga Sivakumar. This song was sung by Sahi Siva and the music was composed by Sahi Siva. Lyrics works are penned by Sahi Siva. Singer : Sahi Siva Music Director : Sahi Siva Lyricist : Sahi Siva Male : Maamen paaduren feelingu patta Kaadha kattu nee kelu machaan Life-ah irundhava kaanama poga Tight-ah pottu nee aadu machaan Male : Venamae ava venamae Vittu ponaale ava venamae Thaangaathey thaangaathey Indha kaadhalin vedhana thaangaathey Male : Maamen paaduren feelingu patta Kaadha kattu nee kelu machaan Life-ah irundhava kaanama poga Tight-ah pottu nee aadu machaan Humming : ………………… Male : Kadhali ava mugam Paarpadhil varum sugam Pookalai rasippadhu Pol irukkum Alaga mayakkura Athanai poovukkum Idhayatha kuthura Mull irukkum Male : Ponadhu poagattum Kaayamum aarattum Porudaa pudhusaa Vaazhvirukkum Vaedhana marattum Kavalaigal padattum Devadhai unakkena Kaathirukkum Male : Kaana pona mayilae Naanum thaniyae Unnaal paaduren kuyilae Pazhaa pona maname Paavam valiye Adhu thaangaathey Male : Ava ponadhaale Vali thappadhey thappadhey Kaadhalaala kanna Katti suthathae Ini sogathaala Neeyum nikkadhae nikkadhae Ennaanaalum iravu vidiyanumae Male : Maamen paaduren feelingu patta Kaadha kattu nee kelu machaan Life-ah irundhava kaanama poga Tight-ah pottu nee aadu machaan Male : Venamae ava venamae Vittu ponaale ava venamae Thaangaathey thaangaathey Indha kaadhalin vedhana thaangaathey Whistle : ………………….. Humming : …………………
பாடகர் : சாஹி சிவா இசையமைப்பாளர் : சாஹி சிவா பாடலாசிரியர் : சாஹி சிவா ஆண் : மாமன் பாடுறேன் பீலிங் பாட்ட காதை காட்டி நீ கேலு மச்சான் லைப்பா இருந்துவ காணம போக டைட்-ஆ போட்டு நீ ஆடு மச்சான் ஆண் : வேணாமே அவ வேணாமே விட்டு போனாலே அவ வேணாமே தாங்காதே அட தாங்காதே இந்த காதலின் வேதனை தாங்காதே ஆண் : மாமன் பாடுறேன் ஆண் மற்றும் குழு : பீலிங் பாட்ட ஆண் : காதை காட்டி ஆண் மற்றும் குழு : நீ கேலு மச்சான் ஆண் : லைப்பா இருந்துவ ஆண் மற்றும் குழு : காணம போக ஆண் : டைட்-ஆ போட்டு ஆண் மற்றும் குழு : நீ ஆடு மச்சான் ஹம்மிங் : …………………… ஆண் : காதலி அவ முகம் பார்ப்பதில் வரும் சுகம் பூக்களை ரசிப்பது போல் இருக்கும் அழகா மயக்குற அத்தனை பூவுக்கும் இதயத்த குத்துற முள் இருக்கும் ஆண் : போனது போகட்டும் காயமும் ஆறட்டும் பொறுடா புதுசா வாழ்விருக்கும் வேதனை மாறட்டும் கவலைகள் பாடட்டும் தேவதை உனக்கென காத்திருக்கும் ஆண் : காண போன மயிலே நானும் தனியே உன்னால் பாடறேன் குயிலே பாழா போன மனமே பாவம் வலியே அது தாங்காதே ஆண் : அவ போனதாலே வலி தப்பதே தப்பாதே காதலாலா கண்ண கட்டி சுத்தாதே இனி சோகத்தால நீயும் நிக்காதே நிக்காதே என்னானாலும் இரவு விடியனுமே ஆண் : மாமன் பாடுறேன் பீலிங் பாட்ட காதை காட்டி நீ கேலு மச்சான் லைப்பா இருந்துவ காணம போக டைட்-ஆ போட்டு நீ ஆடு மச்சான் குழு : வேணாமே அவ வேணாமே விட்டு போனாலே அவ வேணாமே தாங்காதே அட தாங்காதே இந்த காதலின் வேதனை தாங்காதே விசில் : ……………………. ஹம்மிங் : ……………………