← Back

Sodi Seralam Song Lyrics

Singers : Bharath K Rajesh and Leon James Music by : Leon James Lyrics by : Ko Sesha Male : Naan ispade-u king-u naaka Ennoda queen-u nee Naan a4 paper naaka Enakketha pennu nee Male : Fish tank-u boomikulla En jodi meenu nee Binary code vaazhkaiyila Zero naan one-u nee Male : Sun-um rain-um sodi pottaa Rainbow pookkudhae H2 oda oxygen serndhu Manishan dhaagam theerudhae Male : Rendu kaiyyum thattinaathaan Satham kekkudhae Neeyum naanum dhaan Onnu sera dhaan World-u wait-u pannudhae Male : Sodi seralaam vaa kiliyae Sodi seralaam vaa kuyilae Sodi seralaam vaa mayilae Oh whatte beauty ma Nam jodi Male : Sodi seralaam vaa kiliyae Sodi seralaam vaa kuyilae Sodi seralaam vaa mayilae En tucker-u jodi Needhaan needhaandi Male : Kaathu vaanga nadandhaalum Pothikittu paduthaalum Loop-ula odudhae Manasil un paattu dhaan Male : Warning onnu koduthaalum Gate-u pottu thaduthaalum Aruviyaa kottudhae Heartil un kavidhai dhaan Male : Mettum variyum sodi pottaa Paattu pirakkudhae Mannum mazhaiyum Serndhaa dhaanae Vidhaiyellaam molaikkudhae Male : Luck-um talent-um sodi pottaa Success aagudhae Neeyum naanum dhaan Onnu sera dhaan World wait pannudhae Male : Sodi seralaam vaa kiliyae Sodi seralaam vaa kuyilae Sodi seralaam vaa mayilae Oh whatte beauty ma Nam jodi Male : Sodi seralaam vaa kiliyae Sodi seralaam vaa kuyilae Sodi seralaam vaa mayilae En tucker-u jodi Needhaan needhaandi Male : {Na na nagirnana na na nagirnana Unakkum enakkum irukkum nerukkam Na na nagirnana na na nagirnana Kadasi varaikkum irukkum irukkum} (2)
பாடகர்கள் : பரத் கே. ராஜேஷ் மற்றும் லியோன் ஜேம்ஸ் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : கோ சேஷா ஆண் : நான் இஸ்பேடு கிங்கு னாக்கா என்னோட குயினு நீ நான் ஏ4 பேப்பருனாக்கா எனக்கேத்த பென்னு நீ ஆண் : பிஷ் டேங்கு பூமிக்குள்ள என் ஜோடி மீனு நீ பைனரி கோட் வாழ்கையில ஜீரோ நான் ஒண்ணு நீ ஆண் : சன்னும் ரெயினும் சோடி போட்டா ரெயின்போ பூக்குதே எச்2 ஓட ஆக்சிஜன் சேர்ந்தா மனிஷன் தாகம் தீருதே ஆண் : ரெண்டு கையும் தட்டினாத்தான் சத்தம் கேக்குதே நீயும் நானும் தான் ஒண்ணு சேர தான் வேல்டு வெயிட்டு பண்ணுதே ஆண் : சோடி சேரலாம் வா கிளியே சோடி சேரலாம் வா குயிலே சோடி சேரலாம் வா மயிலே ஓ வாட்டெ பியூட்டி மா நம் ஜோடி ஆண் : சோடி சேரலாம் வா கிளியே சோடி சேரலாம் வா குயிலே சோடி சேரலாம் வா மயிலே என் டக்கரு ஜோடி நீதான் நீதாண்டி ஆண் : காத்து வாங்க நடந்தாலும் போத்திக்கிட்டு படுத்தாலும் லூப்புல ஓடுதே மனசில் உன் பாட்டு தான் ஆண் : வாணிங் பல கொடுத்தாலும் கேட்டு போட்டு தடுத்தாலும் அருவியா கொட்டுதே ஹார்ட்டில் உன் கவித தான் ஆண் : மெட்டும் வரியும் சோடி போட்டா பாட்டு பிறக்குதே மண்ணும் மழையும் சேர்ந்தா தானே விதையெல்லாம் மொளைக்குதே ஆண் : லக்கும் டேலண்டும் சோடி போட்டா சக்சஸ் ஆகுதே நீயும் நானும் தான் ஒண்ணு சேர தான் வேர்ல்ட் வெயிட் பண்ணுதே ஆண் : சோடி சேரலாம் வா கிளியே சோடி சேரலாம் வா குயிலே சோடி சேரலாம் வா மயிலே ஓ வாட்டெ பியூட்டி மா நம் ஜோடி ஆண் : சோடி சேரலாம் வா கிளியே சோடி சேரலாம் வா குயிலே சோடி சேரலாம் வா மயிலே என் டக்கரு ஜோடி நீதான் நீதாண்டி ஆண் : {ந ந நகிர்நானா ந நகிர்நானா உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம் ந ந நகிர்நானா ந ந நகிர்நானா கடைசி வரைக்கும் இருக்கும் இருக்கும்} (2)