← Back

Elay Sevathavane Song Lyrics

Singer : S. J. Jananiy Music by : S. J. Jananiy Lyrics by : Rameshvaidya Female : Ele sevaththavane Enga vandhu kedakkuriyo Paale vaththalaye Pachchamanna thinguriyo Female : Paathi vazhi pogaiyile Padalu vandhu marachirucho Oodhi vacha moochu kaaththu Odala vittu poyirucho Female : Bethiyila pona vidhi Pedani kidda sirichirucho Veedhiyila pona pulla Veraku katta aayirucho Female : Ele sevaththavane Enga vandhu kedakkuriyo Paale vaththalaye Pachchamanna thinguriyo Female : Pesagaana saamiyappo Peya vittu adichchirukkum Asaluurla kaaththirukkum Aaththaalukku thudichchirukkum Female : Pponamaana pokkisame Pozhudhu kettu thaai paakkum Kanavoda sedhi vandhu Garba paiyi kalangirukkum Female : Ele sevaththavane Enga vandhu kedakkuriyo Paale vaththalaye Pachchamanna thinguriyo Female : Kadakkaalu natta kambom Karuvazhichu paaththiruche Kodakkooli vaangamunna Kottai idi vizhundhuruche Female : Podakkaali kenaththu kuzhi Pongi muzhugadichchiruchche Vadakkaa on vayakkaatla Vaaikkarisi velanchiruchche Vaaikkarisi velanchiruchche Vaaikkarisi velanchiruchche Female : Ele sevaththavane Enga vandhu kedakkuriyo Paale vaththalaye Pachchamanna thinguriyo
பாடகி : எஸ் ஜே ஜனனி இசையமைப்பாளர் : எஸ் ஜே ஜனனி பாடல் ஆசிரியர் : ரமேஷ்வைத்யா பெண் : ஏலே செவத்தவனே எங்க வந்து கெடக்குரியோ பாலே வேதாளையோ பச்சமண்ணு திங்குறியோ பெண் : பாதி வழி போகையிலே பாடலு வந்து மறச்சிடுச்சோ ஊதி வெச்ச மூச்சு காத்து ஓடல விட்டு போயிடுச்சோவ்வ்வ் பெண் : பேதியில போன விதி பெடணி கிட்ட சிரிச்சிடுச்சோ வீதியில போன புள்ள விறகு கட்ட ஆயிருச்சோவ் பெண் : ஏலே செவத்தவனே எங்க வந்து கெடக்குரியோ பாலே வேதாளையோ பச்சமண்ணு திங்குறியோ பெண் : சாமியப்போ பெசக்கான பேயவிட்டு அடிச்சிருச்சோ அசலூர்ல காத்துஇருக்கும் ஆத்தாளுக்கு துடிச்சிருக்கும் பெண் : பொனமான பொக்கிஷமே பொழுது கெட்டு தாய் பார்க்கும் கனவோடு சேதி வந்து கர்பப்பை கலங்கி இருக்கும் பெண் : ஏலே செவத்தவனே எங்க வந்து கெடக்குரியோ பாலே வேதாளையோ பச்சமண்ணு திங்குறியோ பெண் : கடக்காலு நட்டகம்பும் கருவழிச்சி பார்துருச்சே கொடக்கூலி வாங்கணும்ன்னா கோட்டை இடி விழுந்துடுச்சே பெண் : பொடக்காலி கெணத்து குழி பொங்கி முழுகடிச்சிருச்சே வடக்கா ஓன் வயக்காட்ல வாய்க்கரிசி வெளஞ்சிருச்சே வாய்க்கரிசி வெளஞ்சிருச்சே வாய்க்கரிசி வெளஞ்சிருச்சே பெண் : ஏலே செவத்தவனே எங்க வந்து கெடக்குரியோ பாலே வேதாளையோ பச்சமண்ணு திங்குறியோ