← Back

Ayyavukku Manasirukku Song Lyrics

Singers : Vani Jairam and P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Aiyaavukku manasirukku Ammaavukku vayasirukku Aarambam aagindrathu Ishk….ishk….ishk….ishk….. Female : Angae konjam idamrukku Adhai nenaichaa sogamaarukku Achchaaram ketkindrathu Ishk….ishk….ishk….ishk….. Male : Aiyaavukku manasirukku Ammaavukku vayasirukku Aarambam aagindrathu Ishk….ishk….ishk….ishk….. Female : Angae konjam idamrukku Adhai nenaichaa sogamaarukku Achchaaram ketkindrathu Ishk….ishk….ishk….ishk….. Female : Nenaichaa pothum inippaa maarum Neram idhuthaanammaa Anaichchaen unnai adhilae ennai Naanae maranthaenammaa Female : Enakkum aasai athigam aanaal Naanam vidavillai Irunthumkooda arugil vanthu Neeyum vidavillaiyae…. Male : Aiyaavukku manasirukku Ammaavukku vayasirukku Aarambam aagindrathu Ishk….ishk….ishk….ishk….. Female : Angae konjam idamrukku Adhai nenaichaa sogamaarukku Achchaaram ketkindrathu Ishk….ishk….ishk….ishk….. Female : Iravae pothum pagalae vendaam Inbam athuthaanaiyyaa Idaiyae thendral nuzhianthaal kooda Yaekkam varumeyaiyyaa Male : Malargal thoovi padukkai pottu Manjam amaippomadi Mayakkam paathi mounam paathi Konji magizhvomadi Male : Aiyaavukku manasirukku Ammaavukku vayasirukku Aarambam aagindrathu Ishk….ishk….ishk….ishk….. Female : Angae konjam idamrukku Adhai nenaichaa sogamaarukku Achchaaram ketkindrathu Ishk….ishk….ishk….ishk…..
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு அம்மாவுக்கு வயசிருக்கு ஆரம்பம் ஆகின்றது இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு அதை நெனச்சா சொகமிருக்கு அச்சாரம் கேட்கின்றது இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு அம்மாவுக்கு வயசிருக்கு ஆரம்பம் ஆகின்றது இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு அதை நெனச்சா சொகமிருக்கு அச்சாரம் கேட்கின்றது இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… ஆண் : நெனச்சா போதும் இனிப்பா மாறும் நேரம் இதுதானம்மா அணைச்சேன் உன்னை அதிலே என்னை நானே மறந்தேனம்மா பெண் : எனக்கும் ஆசை அதிகம் ஆனால் நாணம் விடவில்லை இருந்தும் கூட அருகில் வந்து நீயும் விடவில்லையே…….. பெண் : ஐயாவுக்கு மனசிருக்கு அம்மாவுக்கு வயசிருக்கு ஆரம்பம் ஆகின்றது இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… ஆண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு அதை நெனச்சா சொகமிருக்கு அச்சாரம் கேட்கின்றது இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… பெண் : இரவே போதும் பகலே வேண்டாம் இன்பம் அதுதானய்யா இடையே தென்றல் நுழைந்தால் கூட ஏக்கம் வருமேயய்யா ஆண் : மலர்கள் தூவி படுக்கை போட்டு மஞ்சம் அமைப்போமடி மயக்கம் பாதி மௌனம் பாதி கொஞ்சி மகிழ்வோமடி….. ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு அம்மாவுக்கு வயசிருக்கு ஆரம்பம் ஆகின்றது இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு அதை நெனச்சா சொகமிருக்கு அச்சாரம் கேட்கின்றது இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்……