← Back

Ammamma Kaatru Vandhu Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan -Ramamoorthy Female : Ammammaa kaatru vandhu Aadai thottu paadum Female : Ammammaa kaatru vandhu Aadai thottu paadum Poovaadai konda maeni thannil Aasai vellam odum Neeraadum maelaadai nenjai mella moodum Kai thaedi kai thaedi kannam konjam vaadum Female : Ammammaa kaatru vandhu Aadai thottu paadum Poovaadai konda maeni thannil Aasai vellam odum Female : {Yaaro vandhu naerae ennai Mella mella konjum sugamo Neeril nindru thaenum thandhu Alli alli kollum sugamo} (2) Thallaadi thallaadi sellum pennai thaedi Sollaamal kollaamal thullum inbam kodi Female : Ammammaa… aa… Ammammaa kaatru vandhu Aadai thottu paadum Poovaadai konda maeni thannil Aasai vellam odum Neeraadum maelaadai nenjai mella moodum Kai thaedi kai thaedi kannam konjam vaadum Female : Yaedho inbam yaedho thandhu Ennai thottu sellum vellamae Thaanae vandhu thaanae thandhu Thalli thalli sellum ullamae Annaalil ennaalum illai indha ennam Achaaram thandhaayae angam minnum vannam Female : Ammammaa… aa… Ammammaa kaatru vandhu Aadai thottu paadum Poovaadai konda maeni thannil Aasai vellam odum Neeraadum maelaadai nenjai mella moodum Kai thaedi kai thaedi kannam konjam vaadum Female : Ammammaa kaatru vandhu Aadai thottu paadum Poovaadai konda maeni thannil Aasai vellam odum Aasai vellam odum
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பெண் : அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும் கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும் பெண் : அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் பெண் : {யாரோ வந்து நேரே என்னை மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ நீரில் நின்று தேனும் தந்து அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ} (2) தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணை தேடி சொல்லாமல் கொள்ளாமல் துள்ளும் இன்பம் கோடி பெண் : அம்மம்மா… ஆ… அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும் கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும் பெண் : ஏதோ இன்பம் ஏதோ தந்து என்னைத் தொட்டுச் செல்லும் வெள்ளமே தானே வந்து தானே தந்து தள்ளித் தள்ளிச் செல்லும் உள்ளமே அந்நாளில் எந்நாளும் இல்லை இந்த எண்ணம் அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம் பெண் : அம்மம்மா… ஆ… அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும் கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும் பெண் : அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் ஆசை வெள்ளம் ஓடும்