← Back

Kanni Magal Kannimaigal Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Premi -Sreeni Male : Aaa….aaa….aaa….aa…. Male : Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Male : Ival kaalazhandha nadaiyil Idai nool alandhadhenna nool alandhadhenna Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Male : Paazhaalai thanilaadum Karu naaval kaniyondru Kannendru per kondathooo Kovai kaniyendru kiliyendru Kannae un mun vandhu Idhazhodu por kondathooo Male : Aalaana pennendru Sollamal solkindra Mundhaanai azhaikkindradhu Ival poovaaga ponaaga Thaeraaga varum bothu Ennullam asaigindrathu Ennullam asaingindrathu Male : Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Male : Aaa…aaa…..aa… Male : Karungkoondhal alai paaya adhu kandu kadalora Alaiyaavum kanneer vidum Alli malar pondra siru paadham Padhigindra pozhudhingae Mull kooda poovaagumae Male : Idhamaana isaiyaalae Vasamaana pugazhmaalai Pala kandum niraivillaiyae Indru ival ketka naan paada Idhayangal inainthaadum Sugam pola sugamillaiyae Sugam pola sugamillaiyae Male : Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Ival kaalazhandha nadaiyil Idai nool alandhadhenna Nool alandhadhenna… Enna….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ப்ரேமி – ஸ்ரீனி ஆண் : ஆஅ….ஆஅ….ஆ…..ஆஆ …. ஆண் : கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன ஆண் : இவள் காலளந்த நடையில் இடை நூலந்ததென்ன நூலந்ததென்ன… கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன ஆண் : பாலாழி தனிலாடும் கரு நாவல் கனியொன்று கண்ணென்று பேர் கொண்டதோ கோவை கனியென்று கிளியொன்று கண்ணே உன் முன் வந்து இதழோடு போர் கொண்டதோ ஆண் : ஆளான பெண்ணென்று சொல்லாமல் சொல்கின்ற முந்தானை அழைக்கின்றது இவள் பூவாக பொன்னாக தேராக வரும்போது என்னுள்ளம் அசைகின்றது என்னுள்ளம் அசைகின்றது கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன ஆண் : ஆஅ….ஆஅ….ஆ…. ஆண் : கருங்கூந்தல் அலை பாய அது கண்டு கடலோர அலை யாவும் கண்ணீர் விடும் அல்லி மலர் போன்ற சிறு பாதம் பதிகின்ற பொழுதங்கே முள் கூட பூவாகுமே ஆண் : இதமான இசையாலே வசமான புகழ்மாலை பல கண்டும் நிறைவில்லையே இன்று இவள் கேட்க நான் பாட இதயங்கள் இணைந்தாடும் சுகம் போல சுகமில்லையே சுகம் போல சுகமில்லையே ஆண் : கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன இவள் காலளந்த நடையில் இடை நூலந்ததென்ன நூலந்ததென்ன…என்ன