← Back

Pudikkiren Kottaiyai Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Pudikkiraen kottaiyai paarungadaa Pudichchathum kumbida vaarungadaa Undaachchu thaanaa sangeetha nyaanam Saaraayam thaandaa namma haei santhosha paanam Male : Pudikkiraen kottaiyai paarungadaa Pudichchathum kumbida vaarungadaa Undaachchu thaanaa sangeetha nyaanam Saaraayam thaandaa namma haei santhosha paanam Male : Machchaana kettaen kaaveri thanni Maattaennu sonnaan pidivaathaam panni Asalooril odum krishnaavin thanni Madrass-yil paayaa naalaagum thambi Male : Thaagam theera vera vazhiyaeyillai Idhaiththaan vittaa verae kadhiyae illai Naanenna seiyattum adhanaalathaan Pudikkiraen kottaiyai paarungadaa Male : Pudikkiraen kottaiyai paarungadaa Pudichchathum kumbida vaarungadaa Undaachchu thaanaa sangeetha nyaanam Saaraayam thaandaa namma haei santhosha paanam Male : Yaedhetho sarkka theriyaama kudichchi Yaezhainga paavam seththaanga thudichchi Arasaangam paaththu eduththaachchu thadaiya Ozhunkaaga kudikka thoranthaachchu kadaiya Male : Kudichchaa ippo illa avamaanamthaan Yaaraarukko nalla varumaanamthaan Naan kooda kudichnedaa adhanaaththaan Pudikkiren kottaiyai paarungadaa Male : Pudikkiraen kottaiyai paarungadaa Pudichchathum kumbida vaarungadaa Undaachchu thaanaa sangeetha nyaanam Saaraayam thaandaa namma haei santhosha paanam Male : Yaezhaikku naalum yaeraalam kavalai Athaithaanae theerkkum saaraaya kuvalai Mael mattam onnu keezh mattam onnu Kudikaran aanaa ellaamae onnu Male : Pala saathinga konda samuthaayamae Oru saathiyaa maaththum saaraayamae Idhuthaandaa podhu needhi athanaalaththaan Male : Pudikkiraen kottaiyai paarungadaa Pudichchathum kumbida vaarungadaa Undaachchu thaanaa sangeetha nyaanam Saaraayam thaandaa namma haei santhosha paanam
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா புடிச்சதும் கும்பிட வாருங்கடா உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம் சாராயம் தான்டா நம்ம ஹேய் சந்தோஷ பாணம் ஆண் : புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா புடிச்சதும் கும்பிட வாருங்கடா உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம் சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம் ஆண் : மச்சான கேட்டேன் காவேரி தண்ணி மாட்டேன்னு சொன்னான் பிடிவாதம் பண்ணி அசலூரில் ஓடும் கிருஷ்ணாவின் தண்ணி மெட்ராஸில் பாய நாளாகும் தம்பி ஆண் : தாகம் தீர வேற வழியேயில்லை இதத்தான் விட்டா வேறே கதியே இல்லை நானென்ன செய்யட்டும் அதனாலதான் புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா…… ஆண் : புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா புடிச்சதும் கும்பிட வாருங்கடா உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம் சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம் ஆண் : ஏதேதோ சரக்க தெரியாம குடிச்சி ஏழைங்க பாவம் செத்தாங்க துடிச்சி அரசாங்கம் பாத்து எடுத்தாச்சு தடைய ஒழுங்காக குடிக்க தொறந்தாச்சு கடைய ஆண் : குடிச்சா இப்போ இல்ல அவமானம்தான் யாராருக்கோ நல்ல வருமானம்தான் நான் கூட குடிச்சேன்டா அதனாலத்தான் புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா…… ஆண் : புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா புடிச்சதும் கும்பிட வாருங்கடா உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம் சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம் ஆண் : ஏழைக்கு நாளும் ஏராளம் கவலை அததானே தீர்க்கும் சாராய குவளை மேல் மட்டம் ஒண்ணு கீழ் மட்டம் ஒண்ணு குடிகாரன் ஆனா எல்லாமே ஒண்ணு ஆண் : பல சாதிங்க கொண்ட சமுதாயமே ஒரு சாதியா மாத்தும் சாராயமே இதுதாண்டா பொது நீதி அதனாலத்தான் ஆண் : புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா புடிச்சதும் கும்பிட வாருங்கடா உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம் சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம்