← Back

MMBB Starwar Song Lyrics

Singers : SPB Charan, Ranjith, Priyanka and Sivaangi Krishnakumar Music by : Aruldev Lyrics by : Ponkumaran Chorus : {Mili… mili… mili… Bili… bili… bili… Mili…mili… bili… bili… Mili ..bili…li..hoo} (2) Dialogue : …………. Male : Motta madiyila Aeroplane na yerakkkiduven Female : Aahh… Male : NASAvukku poyi naanum Nashtavathan thinnuduven Male : Hoi! apple company-ya Aasapatta vaangiduven Female : Romba over da Male : Sunder pichai-ke Naan advice-sathan Thandhiduven Male : Ye! Eiffel tower mela Utkaarndu sight adipen Male : Black hole-laiyum Othatha kaiyil adaipen Male : {Millianaire mani Male : Billionaire babu Both : Onna serndha Star war da…} (2) Male : Meta nassipurah..(2) Female : Tesla car-kooda Thotta charge aagum Power booster En aalu di Female : Rafle air craft Design kandupudichu France-kku viththavan En aalu di Male : Cleopatra iva azhagula Kaalthusi da… Female : Hai so sweet Male : Andha merlyn monro Iva azhagula pathiyillada… Female : Naughty fellow Both : Ivanga onna vandha Hollywood-de Follow pannum-da Male : {Millianaire mani Male : Billionaire babu Both : Onna serndha Star war da…} (2) Female : Podu Male : Meta nassipurah Male : Weekend aanalae Space-kku tour pooven Mela medhandukitte Vinmeen pudippen-da Female : Vitta paru onnu Male : Acre kanakkulaiye Moon-la yedam irukku Time irundha Vandhu yetti paaru-da Female : Yen aalu hulk-kka Thukki pottu Meedhichavan-di Female : Appadiya Andha ironman Olaiyila urukki urukki Oothiduvan-di Both : Ivanga rendu perum Onna serndha Golden jubilee di Female : Millianaire mani Female : Billionaire babu Both : Onna serndha Star war da… All : Millianaire mani Billionaire babu Onna serndha Star war da… All : Millianaire mani Billionaire babu Onna serndha Star war da… Female : Star war da…
பாடகர்கள் : எஸ். பி. பீ. சரண், ரஞ்சித், பிரியங்கா மற்றும் சிவாங்கி கிருஷ்ணகுமார் இசை அமைப்பாளர் : அருள்தேவ் பாடல் ஆசிரியர் : பொன்குமரன் குழு : மிலி மிலி மிலி பிலி பிலி பிலி மிலி மிலி பிலி பிலி மிலி பீலி ..லி ஹூ வசனம் : ………………… ஆண் : மொட்ட மாடியில ஏரோப்ளேன எறக்கிடுவேன் பெண் : ஆஅ ….. ஆண் : நாசாவுக்கு போயி நானும் நாஷ்டாவதான் தின்னுடுவேன் ஆண் : ஹோய் ஆப்பிள் கம்பெனிய ஆசைப்பட்டா வாங்கிடுவேன் பெண் : ரொம்ப ஓவர் டா ஆண் : சுந்தர் பிச்சைக்கே நான் அட்வைஸத்தான் தந்திடுவேன் ஆண் : ஏ ஈபிள் டவரு மேல உட்கார்ந்து சைட் அடிப்பேன் ஆண் : பிளாக் ஹோலையும் ஒத்த கையில் அடப்பேன் ஆண் : { மில்லியனர் மணி ஆண் : பில்லியனர் பாபு இருவர் : ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா} (2) ஆண் : மெட்டா நசிபுரா..(2) பெண் : டெஸ்லா காரு கூட தொட்டா சார்ஜ் ஆகும் பவர் பூஸ்டர் என் ஆளு டி பெண் : ரஃபேல் ஏர் கிராஃப்ட் டிசைன் கண்டுபுடிச்சு பிரான்ஸ்க்கு வித்தவன் என் ஆளு டி ஆண் : கிளியோபாட்ரா இவ அழகுல கால்தூசி டா பெண் : ஹை‌ சோ ஸ்வீட் ஆண் : அந்த மெர்லின் மன்றோ இவ அழகுல பாதியில்லடா பெண் : நாட்டி ஃப்பெல்லாே இருவர் : இவங்க ஒண்ணா வந்தா ஹாலிவுட்டே ஃபாலோ பண்ணும்டா பெண் : ஐயோ ஆண் : {மில்லியனர் மணி ஆண் : பில்லியனர் பாபு இருவர் : ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா} (2) பெண் : போடு ஆண் : மெட்டா நசிபுரா ஆண் : வீக் எண்ட் ஆனாலே ஸ்பேசுக்கு டூர் போவேன் மேல மிதந்துகிட்டே விண்மீன் புடிப்பேன்டா பெண் : விட்டான் பாரு ஒண்ணு ஆண் : ஏக்கர் கணக்குலையே மூன்ல இடம் இருக்கு டைம் இருந்தா வந்து எட்டி பாருடா பெண் : என் ஆளு ஹல்க்க தூக்கி போட்டு மிதிச்சவன்டி பெண் : அப்படியா அந்த அயர்ன்மேன ஒலையில உருக்கி உருக்கி ஊத்திடுவான்டி இருவர் : இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தா கோல்டன் ஜூபிலிடி பெண் : மில்லியனர் மணி பெண் : பில்லியனர் பாபு இருவர் : ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா அனைவரும் : மில்லியனர் மணி பில்லியனர் பாபு ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா அனைவரும் : மில்லியனர் மணி பில்லியனர் பாபு ஒண்ணா சேர்ந்தா ஸ்டாரு வாருடா