← Back

Ikkuthey Kangal Song Lyrics

Singers : Shreya Ghoshal and Hariharan Music by : Joshua Sridhar Female : Ikkuthae kangal vikkuthae Eeram sotta muththam thaaraayo Ittuthaevetkam muttuthae Neeyum thatpa vetpam theerppaayo Female : Ikkuthae kangal vikkuthae Eeram sotta muththam thaaraayo Ittuthaevetkam muttuthae Neeyum thatpa vetpam theerppaayo Female : Attaiyaai ottiyae Unarchchiyai urinjiyae Verum sakkaiyaai saaikiraen Nee thuppidum paarvaiyaal Female : ………………. Male : Athikaalai seithiththaal polae Nuzhainthaayae….kadhavoram….kadhavoram Oo….nizhal thaanae ena naan nadanthaena Thodarnthaayae….azhagaaga….azhagaaga Female : Nizhalukku puvi eerppu visai kondaayae Mithakkum nilai tharai meeedhae naan kondaenae Male : Anbai vedikka vaiththu Ennai izhakka seitha Kannae kanni vedikundae Chorus : Pudavaikkul….oru porkkalam Kooraayuthangal ooraayiramae ivalidam Velvatho madi veezhvatho Poriduvathae peribamae perunthavam….mm…. Male : Iruttaakkum unnaal minvettaai Anaiththaayae mani naeram…..mani naeram Oo…….minsaaram urpaththi seithom Yaeraalam idhazhoram….idhazhoram Female : Kavanam kol Kanithaththil ennai kollaathae Kanakkindri vazhakkindri Inbam thuippomae…. Male : Maru kannam kaatti Muththam vaangi thinnum Siluvai kadhal pennae Female : …………….. Male : Oo….ikkuthae kangal vikkuthae Eeram sotta muththam thaaraayo Female : Ittuthae vetkam muttuthae Neeyum thatpa vetpam theerppaayo Male : Ikkuthae kangal vikkuthae Eeram sotta muththam thaaraayo Female : Ittuthae vetkam muttuthae Neeyum thatpa vetpam theerppaayo Male : Attaiyaai ottiyae Unarchchiyai urinjiyae Female : Verum sakkaiyaai saaikiraen Nee thuppidum paarvaiyaal Chorus : …………….
பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் பெண் : இக்குதே கண்கள் விக்குதே ஈரம் சொட்ட முத்தம் தாராயோ இட்டுதே வெட்கம் முட்டுதே நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ பெண் : இக்குதே கண்கள் விக்குதே ஈரம் சொட்ட முத்தம் தாராயோ இட்டுதே வெட்கம் முட்டுதே நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ பெண் : அட்டையாய் ஒட்டியே உணர்ச்சியை உறிஞ்சியே வெறும் சக்கையாய் சாய்கிறேன் நீ துப்பிடும் பார்வையால்…… பெண் : வாவ் வாவ் வாவ் வாஹுவ் வாஹுவ் வாவ் வாவ் வாவ் வாவ் வாவ் வாவ் வாஹுவ் வாஹுவ் வாவ் வாவ் வாவ் ஆண் : அதிகாலை செய்தித்தாள் போலே…… நுழைந்தாயே…….கதவோரம்……கதவோரம் ஓ…..நிழல் தானே என நான் நடந்தேனே தொடர்ந்தாயே……அழகாக…….அழக்காக பெண் : நிழலுக்கும் புவியீர்ப்பு விசை கொண்டாயே மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே ஆண் : அன்பை வெடிக்க வைத்து என்னை இழக்க செய்த கண்ணே கன்னி வெடிகுண்டே குழு : புடவைக்குள்……..ஒரு போர்க்களம் கூராயுதங்கள் ஓராயிரமே இவளிடம் வெல்வதோ மடி வீழ்வதோ போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்……..ம்ம்ம் ஆண் : இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய் அணைத்தாயே மணி நேரம்…….மணி நேரம் ஓ………மின்சாரம் உற்பத்தி செய்தோம் ஏராளம் இதழோரம்…….இதழோரம் பெண் : கவனம் கொள் கணிதத்தில் என்னை கொல்லாதே கணக்கின்றி வழக்கின்றி இன்பம் துய்ப்போமே…… ஆண் : மறு கன்னம் காட்டி முத்தம் வாங்கித் தின்னும் சிலுவைக் காதல் பெண்ணே….. பெண் : வாவ் வாவ் வாவ் வாஹுவ் ஆண் : ஓஒ….இக்குதே கண்கள் விக்குதே ஈரம் சொட்ட முத்தம் தாராயோ பெண் : இட்டுதே வெட்கம் முட்டுதே நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ ஆண் : இக்குதே கண்கள் விக்குதே ஈரம் சொட்ட முத்தம் தாராயோ பெண் : இட்டுதே வெட்கம் முட்டுதே நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ ஆண் : அட்டையாய் ஒட்டியே உணர்ச்சியை உறிஞ்சியே பெண் : வெறும் சக்கையாய் சாய்கிறேன் நீ துப்பிடும் பார்வையால்…… குழு : ……………………