← Back

Seenikaari Song Lyrics

Singer : Sathya Prakash Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Male : Nenaicha inikkira… Nelava minukkura… Male : Nenaicha inikkira seenikkaari…. Nelava minukkura maayakkaari… Kosuru sirippula seenikkaari… En usura urukura maayakkaari… Male : Seenikkaari Seenikkaari Seenikkaarii En maayakkaari Male : Seenikkaari Seenikkaari Seenikkaarii En maayakkaari Male : Vengaathu mela saaral mazha… Vellaathi paarva mela vizha Vengaathu mela saaral mazha… Vellaathi paarva mela vizha Mela vizha… Male : Nenaicha inikkira… Nelava minukkura… Male : Nenaicha inikkira seenikkaari…. Nelava minukkura maayakkaari… Kosuru sirippula seenikkaari… En usura urukura maayakkaari… Male : Pattu panju kaalathaan Thottu thaangava Poththi vechha thanga silaiyae… Ohh…kattu koondhal vaasathil Moochu vaangava Etti vecha eechang kolaiyae… Male : Nee uruvaanjurukka … Neraiyira en nenaippula muzhukka Nee usurankooda… Naan udanjen noora… Male : Nee vasiyakkaada… Naan enanjen aara… Kerangi kedakkuren paaradi…. Male : Nenaicha inikkira… Nelava minukkura… Male : Nenaicha inikkira seenikkaari…. Nelava minukkura maayakkaari… Kosuru sirippula seenikkaari… En usura urukura maayakkaari… Male : Seenikkaari Seenikkaari Seenikkaarii En maayakkaari Male : Seenikkaari Seenikkaari Seenikkaarii En maayakkaari Male : Vengaathu mela saaral mazha…aaa Oh… vellaathi paarva mela vizha..aaa Vengaathu mela saaral mazha… Vellaathi paarva mela vizha Vengaathu mela saaral mazha… Vellaathi paarva mela vizha Mela vizha…
பாடகர் : சத்யப்ரகாஷ் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : நெனைச்சா இனிக்கிற… நிலவா மினுக்குற… ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி…. நிலவா மினுக்குற மாயக்காரி… கொசுரு சிரிப்புல சீனிக்காரி… என் உசுர உருக்குற மாயக்காரி… ஆண் : சீனிக்காரி சீனிக்காரி சீனிக்காரி என் மாயக்காரி ஆண் : சீனிக்காரி சீனிக்காரி சீனிக்காரி என் மாயக்காரி… ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை… வெள்ளாத்தி பார்வை மேல விழ… ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை… வெள்ளாத்தி பார்வை மேல விழ… மேல விழ… ஆண் : நெனைச்சா இனிக்கிற… நிலவா மினுக்குற… ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி…. நிலவா மினுக்குற மாயக்காரி… கொசுரு சிரிப்புல சீனிக்காரி… என் உசுர உருக்குற மாயக்காரி… ஆண் : பட்டு பஞ்சு காலத்தான் தொட்டு தாங்கவா பொத்தி வெச்ச தங்க சிலையே… ஆண் : ஓ… காட்டு கூந்தல் வாசத்தில் மூச்சு வாங்கவா எட்டி வெச்ச ஈச்சங் கொலையே… ஆண் : நீ உருவாஞ்சுருக்கா… நிறையிற என் நெனைப்புல முழுக்கா நீ உசுரான் கூட… நான் உடைஞ்ஜேன் நூறா… ஆண் : நீ வசியக்காடா… நான் இணஞ்சேன் ஆறா… கெறங்கி கெடக்குறேன் பாராடி…. ஆண் : நெனைச்சா இனிக்கிற… நிலவா மினுக்குற… ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி…. நிலவா மினுக்குற மாயக்காரி… கொசுரு சிரிப்புல சீனிக்காரி… என் உசுர உருக்குற மாயக்காரி… ஆண் : சீனிக்காரி சீனிக்காரி சீனிக்காரி என் மாயக்காரி… ஆண் : சீனிக்காரி சீனிக்காரி சீனிக்காரி என் மாயக்காரி… ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை… ஓஹோ… வெள்ளாத்தி பார்வை மேல விழ… ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை… வெள்ளாத்தி பார்வை மேல விழ வெங்காத்து மேல சாரல் மழை… வெள்ளாத்தி பார்வை மேல விழ மேல விழ…