← Back

Annakili Nee Vadi Song Lyrics

Singer : Jassie Gift Music by : Jassie Gift Male : Jillele jillele ……………………… Male : Annakili nee vaadi en kaadhal seeteduka Nelluku padhilaaga muthangal naan koduka Manja mayilae un thogayil olinju Kannaamoochi naan aada Konji vilaiyadi kummaalam potu Ennai unakulla theda Male : Jillele jillele …………………. ………………………………………. Male : Annakili nee vaadi en kaadhal seeteduka Nelluku padhilaaga muthangal naan koduka Male : Vizhiyil vizhiyil thanga jarigaigalai pinnum Azhagil azhagil oru nimisam Manathil manathil adi pambarangal aadum Sariyum udayil oru nimisam Male : Malligai charamae pakkam konjam vaadi Moochaalae unnai naan muzham poda Azhagae unnai tharanum nee oru nimisam Male : Jillele jillele ………………………….. Chorous : ………………………….. Male : Kulungum kulungum un valayalkalai irunthu Chinunga venum oru nimisam Valayum vizhiyum kutti kurumbukalai pannum Idayil venum oru nimisam Male : Muthaadum kalae vittu thara venum Neeraagi unnai naan alli kudika Azhagae unnai tharanum nee oru nimisham Male : Jillele jillele ……………… Male : Annakili nee vaadi en kaadhal seeteduka Nelluku padhilaaga muthangal naan koduka Manja mayilae un thogayil olinju Kannaamoochi naan aada Konji vilaiyadi kummaalam potu Ennai unakulla theda Male : Jillele jillele …………………. ………………………………………. Male : Annakili nee vaadi en kaadhal seeteduka Nelluku padhilaaga muthangal naan koduka
பாடகர் : ஜெஸ்ஸி கிப்ட் இசையமைப்பாளர் : ஜெஸ்ஸி கிப்ட் ஆண் : ஜிலேலே ஜிலேலே …………….. ஆண் : அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க மஞ்ச மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு கண்ணாமூச்சி நான் ஆட கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு என்னை உனக்குள்ள தேட ஆண் : ஜிலேலே ஜிலேலே …………… ஆண் : அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க ஆண் : விழியில் விழியில் தங்க ஜரிகைகளை பின்னும் அழகில் அழகில் ஒரு நிமிஷம் மனதில் மனதில் அடி பம்பரங்கள் ஆடும் சரியும் உடையில் ஒரு நிமிஷம் ஆண் : மல்லிகை சரமே பக்கம் கொஞ்சம் வாடி மூச்சாலே உன்னை நான் முழம் போட அழகே உன்னை தரணும் நீ ஒரு நிமிஷம் ஆண் : ஜிலேலே ஜிலேலே …………….. குழு : …………………….. ஆண் : குலுங்கும் குலுங்கும் உன் வளையல்களை இருந்து சினுங்க வேணும் ஒரு நிமிஷம் வளையும் விழியும் குட்டி குறும்புகளை பண்ணும் இடையில் வேணும் ஒரு நிமிஷம் ஆண் : முத்தாடும் கல்லே விட்டு தர வேணும் நீராக உன்னை நான் அள்ளி குடிக்க அழகே நீ தரணும் உன்னை ஒரு நிமிஷம் ஆண் : ஜிலேலே ஜிலேலே …………….. ஆண் : அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க மஞ்ச மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு கண்ணாமூச்சி நான் ஆட கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு என்னை உனக்குள்ள தேட ஆண் : ஜிலேலே ஜிலேலே ……………… ஆண் : அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க