← Back

Yaarukum Yaaru Mela Song Lyrics

Singers : Nivas K Prasanna, Darini Hariharan and Prabhu Solomon Music by : Nivas K Prasanna Lyrics by : Prabhu Solomon Male : Anbu ellam sethu pochu Unmai ellam oosi pochu Ratham ellam sundi pochu Soodu sorana iththu pochu Chorus : Yaarukkum yaaru mela Akkaraiyum illa Oorukkum uravukkum Othumaiyum illa Needhiyum nermaiyum Naattula illa Male : Idhu en naadu Idhu en naadu Chorus : Naattu nadappula Akkaraiyum illa Pesura pechula Unmaiyum illa Perukkum pugalukkum Thaguthiyum illa Male : Idhu en naadu Idhu en naadu Chorus : Iniyoru suthanthiram Vendum vendum Iniyoru suthanthiram Vendum vendum Chorus : Ratham eriyuma Vaarthai thudikkuma Kanneer pugaiyuma Vanmam vedikkuma Chorus : Yaarukkum yaaru mela Akkaraiyum illa Oorukkum uravukkum Othumaiyum illa Needhiyum nermaiyum Naattula illa Idhu en naadu Chorus : Naattu nadappula Akkaraiyum illa Pesura pechula Unmaiyum illa Perukkum pugalukkum Thaguthiyum illa Idhu en naadu Chorus : Iniyoru suthanthiram Vendum vendum Iniyoru suthanthiram Vendum vendum All : Kutty kuzhandhaiya pakkurappa Ketta ennangala niruthu ippa Kutty kuzhandhaiya pakkurappa Ketta ennangala niruthu ippa All : Ippadi ellaam kenjanuma Sattatha naanga thaan minjanuma Ippadi ellaam kenjanuma Sattatha naanga thaan minjanuma Chorus : Iniyoru suthanthiram Vendum vendum Iniyoru suthanthiram Vendum vendum Chorus : Ratham eriyuma Vaarthai thudikkuma Kanneer pugaiyuma Vanmam vedikkuma Chorus : Padichuttu mudichuttu velaiyuum illa Uzhaikkura uzhaipukku oodhiyam illa Enga nilamai pakkura thalaivanum illa Idhu en naadu Chorus : Ottukkum nottukkum izhikkurom palla Jaadhi katchi vachikkittu adikkirom kolla Jananga usuppittu kodukkirom thollai Chorus : Iniyoru suthanthiram Vendum vendum Iniyoru suthanthiram Vendum vendum Chorus : Ratham eriyuma Vaarthai thudikkuma Kanneer pugaiyuma Vanmam vedikkuma
பாடகர்கள் : நிவாஸ் கே பிரசன்னா, தரணி ஹரிஹரன் மற்றும் பிரபு சாலமன் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடல் ஆசிரியர் : பிரபு சாலமன் ஆண் : அன்புயெல்லாம் செத்துபோச்சு உண்மையெல்லாம் ஊசிப்போச்சு இரத்தமெல்லாம் சுண்டிபோச்சு சூடு சொரண இத்துபோச்சு குழு : யாருக்கும் யாரு மேல அக்கறையும் இல்ல ஊருக்கும் உறவுக்கும் ஒத்துமையும் இல்ல நீதியும் நேர்மையும் நாட்டுல இல்ல ஆண் : இது என் நாடு இது என் நாடு குழு : நாட்டுல நடப்புல அக்கறையு இல்ல பேசுற பேச்சுல உண்மையும் இல்ல பேருக்கும் புகழக்கும் தகுதியும் இல்ல ஆண் : இது என் நாடு இது என் நாடு குழு : இனியொரு சுதந்திரம் வேண்டும்… வேண்டும்… இனியொரு சுதந்திரம் வேண்டும்… வேண்டும்… குழு : ரத்தம் எரியுமா! வார்த்தை துடிக்குமா! கண்ணீர் புகையுமா! வன்மம் வெடிக்குமா! குழு : யாருக்கும் யாரு மேல அக்கறையும் இல்ல ஊருக்கும் உறவுக்கும் ஒத்துமையும் இல்ல நீதியும் நேர்மையும் நாட்டுல இல்ல இது என் நாடு குழு : நாட்டுல நடப்புல அக்கறையு இல்ல பேசுற பேச்சுல உண்மையும் இல்ல பேருக்கும் புகழக்கும் தகுதியும் இல்ல இது என் நாடு குழு : இனியொரு சுதந்திரம் வேண்டும்… வேண்டும்… இனியொரு சுதந்திரம் வேண்டும்… வேண்டும்… அனைவரும் : குட்டி குழந்தைய பாக்குறப்ப கெட்ட எண்ணங்கள நிறுத்திடுவேன் குட்டி குழந்தைய பாக்குறப்ப கெட்ட எண்ணங்கள நிறுத்திடுவேன் அணைவரும் : இப்படியெல்லாம் கெஞ்சனுமா! சட்டத்த நாங்கதான் மிஞ்சனுமா! இப்படியெல்லாம் கெஞ்சனுமா! சட்டத்த நாங்கதான் மிஞ்சனுமா! குழு : இனியொரு சுதந்திரம் வேண்டும்… வேண்டும்… இனியொரு சுதந்திரம் வேண்டும்… வேண்டும்… குழு : ரத்தம் எரியுமா! வார்த்தை துடிக்குமா! கண்ணீர் புகையுமா! வன்மம் வெடிக்குமா! குழு : படிச்சுட்டு முடிச்சுட்டு வேலையும் இல்ல உழைக்கிற உழைப்புக்கு ஊதியம் இல்ல எங்க நிலமை பாக்குற தலைவனும் இல்ல இது என் நாடு குழு : ஓட்டுக்கும் நோட்டுக்கு இழிக்குறோம் பல்ல ஜாதி கட்சி வச்சிகிட்டு அடிக்கிறோம் கொள்ள ஜனங்க உசிப்பிட்டு கொடுக்கிறோம் தொல்லை குழு : இனியொரு சுதந்திரம் வேண்டும்… வேண்டும்… இனியொரு சுதந்திரம் வேண்டும்… வேண்டும்… குழு : ரத்தம் எரியுமா! வார்த்தை துடிக்குமா! கண்ணீர் புகையுமா! வன்மம் வெடிக்குமா!