← Back

Aadu Annatha Song Lyrics

Singers : Velmurugan, Maalavika Sundar and Santosh Hariharan Music by : G.V. Prakash Kumar Male : Aadu annatha Aadu annatha Jolly illaama Vazhnthu ennatha Beerum vanthachu Figure-um vanthachu Ponnu illaama Bodhai ennatha Female : Bottle full bottle Kick illa machanae Bodhai full bodhai En kannil vachanae Female : Apple orange-u En koyia machanae Thottam pazha thottaam Athu naan dhaan machanae Chorus : Aadu annatha Aadu annatha Jolly illaama Vazhnthu ennatha Male : Beerum vanthachu Figure-um vanthachu Ponnu illaama Bodhai ennatha Female : Pattakaththi ne thaan Button kaththi naan thaan Thottu thottu modhi Sanda podalaama Male : Munnazhaghu top-ah Pinnazhaghu top-ah Patti mandhram vechchi Pesi theekalama Female : Semmaluku silukkuluku Elizabethu tailorku Gummunnuthaan yerudhu paar Kick-u thannala Male : Satta bittu jacket bittu Paathirukom paricha bittu Ootturiyae bittu padam Rendu kannala Male : Ella ponnaiyum Minji vittalae Intha ponnu thaan Enn nenja thottalae Chorus : Heii…heii… Hei….hei…. Female : Natppu oru vattam Ingha illa sattam Nallaruku ippa Nammaloda kattam Male : Ethum illa thitam Maanja noolu pattam Engha vena sutthum Ellaam engha ishtam Female : Nanbanukku oothikodu Ethirikkelam shock ah kodu Ponna kanda manassu kodu Athu santhosham Male : Kavala ellam vittuvidu Kadalukkula kappal vidu Figure-ah kanda noolu vidu Athaan ullasam Male : London kaariyaa German kaariyaa Illa nammuru naatukkoliya Male : Aadu annatha Aadu annatha Jolly illaama Vazhnthu ennatha Beerum vanthachu Figure-um vanthachu Ponnu illaama Bodhai ennatha
பாடகி : மாளவிகா சுந்தர் பாடகர்கள் : வேல்முருகன், சந்தோஷ் ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : ஆடு அண்ணாத்த ஆடு அண்ணாத்த ஜாலி இல்லாம வாழ்ந்து என்னத்த பீரும் வந்தாச்சு பிகரும் வந்தாச்சு பொண்ணு இல்லாம போதை என்னத்த பெண் : பாட்டில் ஃபுல் பாட்டில் கிக் இல்ல மச்சானே போதை ஃபுல் போதை என் கண்ணில் வச்சானே பெண் : ஆப்பிள் ஆரஞ்சு என் கொய்யா மச்சானே தோட்டம் பழ தோட்டம் அது நான் தான் மச்சானே குழு : ஆடு அண்ணாத்த ஆடு அண்ணாத்த ஜாலி இல்லாம வாழ்ந்து என்னத்த ஆண் : பீரும் வந்தாச்சு பிகரும் வந்தாச்சு பொண்ணு இல்லாம போதை என்னத்த பெண் : பட்டகத்தி நீ தான் பட்டன் கத்தி நான் தான் தொட்டு தொட்டு மோதி சண்ட போடலாமா ஆண் : முன்னழகு டாப்பா பின்னழகு டாப்பா பட்டி மன்றம் வெச்சி பேசி தீக்கலாமா பெண் : செம்மலுக்கு சிலுக்குலுக்கு எலிசபெத்து டைலர்க்கு கும்முன்னுதான் ஏறுது பார் கிக்கு தன்னால ஆண் : சட்ட பிட்டு ஜாக்கெட் பிட்டு பாத்திருக்கோம் பரிட்சை பிட்டு ஓட்டுறியே பிட்டு படம் ரெண்டு கண்ணால ஆண் : எல்லா பொன்னையும் மிஞ்சி விட்டாலே இந்த பொண்ணு தான் என் நெஞ்ச தொட்டாலே குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : நட்பு ஒரு வட்டம் இங்க இல்ல சட்டம் நல்லாருக்கு இப்ப நம்மளோட கட்டம் ஆண் : ஏதும் இல்ல திட்டம் மாஞ்சா நூலு பட்டம் எங்க வேணா சுத்தும் எல்லாம் எங்க இஷ்டம் பெண் : நண்பனுக்கு ஊத்திக்கொடு எதிரிக்கெல்லாம் ஷாக்க கொடு பொண்ண கண்டா மனச கொடு அது சந்தோசம் ஆண் : கவலை எல்லாம் விட்டு விடு கடலுக்குள்ள கப்பல் விடு பிகர கண்டா நூலு விடு அதான் உல்லாசம் ஆண் : லண்டன் காரியா ஜெர்மன் காரியா இல்ல நம்மூரு நாட்டுக்கோழியா ஆண் : ஆடு அண்ணாத்த ஆடு அண்ணாத்த ஜாலி இல்லாம வாழ்ந்து என்னத்த பீரும் வந்தாச்சு பிகரும் வந்தாச்சு பொண்ணு இல்லாம போதை என்னத்த