← Back

Kannum Kannum Song Lyrics

Singers : S. Janaki and A. L. Raghavan Music by : T. R. Pappa Lyrics by : Thanjai Ramaiya Dass Male : Kannum kannum Kalandhadhuthaan kaadhalu Konjam kanakku thavari pochudhunna brothelu Namma kannum kannum Kalandhadhuthaan kaadhalu Konjam kanakku thavari pochudhunna brothelu Female : Haa… Kanakku thavari porava naan illeenga En manasai thottu patha Bathil sollunga Kanakku thavari porava naan illeenga En manasai thottu patha Bathil sollunga Male : Paadupatta kaadhalukku First prize adikkuthu Paadupatta kaadhalukku First prize adikkuthu Pazhuthu naraicha veshathilum Indha pazhuthu naraicha veshathilum Personality thudikkuthu Female : Appadiyaa Koodu vittu koodu paayum Kovalan polillaamae Koodu vittu koodu paayum Kovalan polillaamae Kudumbathaiyae… Namma kudumbathaiyae nadatha venum Kurukku vazhi sellaamae Both : Kannum kannum Kalandhadhuthaan kaadhalu Konjam kanakku thavari pochudhunna brothelu Female : Kanakku pillai paathukittaanna Kanakkai theethuduvaan Kanakku pillai paathukittaanna Kanakkai theethuduvaan Namma kanakkai theethuduvaan Male : Kaalamellam paadupatta Kadhaiya maathiduvaan Kaadhal kadhaiya maathi poduvaan Female : Avan kannil mannaiyum thoovidum Kaadhal vandhaachu maama Kannil mannaiyum thoovidum Kaadhal vandhaachu maama Male : Avan kaalaiyum odachu Kaiyila kudukka naan aachu vaamma Kaalaiyum odachu Kaiyila kudukka naan aachu vaamma Both : Kannum kannum Kalandhadhuthaan kaadhalu Konjam kanakku thavari pochudhunna brothelu Kannum kannum Kalandhadhuthaan kaadhalu Konjam kanakku thavari pochudhunna brothelu
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : கண்ணும் கண்ணும் கலந்ததுதான் காதலு- கொஞ்சம் கணக்குத் தவறிப் போச்சுதுன்னா ப்ரொதெல் கண்ணும் கண்ணும் கலந்ததுதான் காதலு- கொஞ்சம் கணக்குத் தவறிப் போச்சுதுன்னா ப்ரொதெல் பெண் : ஹா.. கணக்குத் தவறிப் போறவ நானில்லீங்க என் மனசைத் தொட்டுப் பாத்தா பதில் சொல்லுங்க……. கணக்குத் தவறிப் போறவ நானில்லீங்க என் மனசைத் தொட்டுப் பாத்தா பதில் சொல்லுங்க…… ஆண் : பாடுபட்ட காதலுக்கு பஸ்ட்பிரைசு அடிக்குது பாடுபட்ட காதலுக்கு பஸ்ட்பிரைசு அடிக்குது பழுத்து நரைச்ச வேஷத்திலும் இந்த பழுத்து நரைச்ச வேஷத்திலும் பர்சனால்டி துடிக்குது பெண் : அப்படியா……… கூடு விட்டு கூடு பாயும் கோவலன் போலில்லாமே கூடு விட்டு கூடு பாயும் கோவலன் போலில்லாமே குடும்பத்தையே நடத்த வேணும் நம்ம குடும்பத்தையே நடத்த வேணும் குறுக்கு வழிச் செல்லாமே……. இருவர் : கண்ணும் கண்ணும் கலந்ததுதான் காதலு- கொஞ்சம் கணக்குத் தவறிப் போச்சுதுன்னா ப்ரொதெல் பெண் : கணக்குப் பிள்ளை பாத்துக்கிட்டான்னா கணக்கைத் தீத்துடுவான் கணக்குப் பிள்ளை பாத்துக்கிட்டான்னா கணக்கைத் தீத்துடுவான் நம்ம கணக்கைத் தீத்துடுவான் ஆண் : காலமெல்லாம் பாடுபட்ட கதைய மாத்திடுவான் காதல் கதைய மாத்திப் போடுவான் பெண் : அவன் கண்ணில் மண்ணையும் தூவிடும் காலம் வந்தாச்சு மாமா கண்ணில் மண்ணையும் தூவிடும் காலம் வந்தாச்சு மாமா ஆண் : அவன் காலையும் ஒடைச்சு கையில குடுக்க நானாச்சு வாம்மா காலையும் ஒடைச்சு கையில குடுக்க நானாச்சு வாம்மா இருவர் : கண்ணும் கண்ணும் கலந்ததுதான் காதலு- கொஞ்சம் கணக்குத் தவறிப் போச்சுதுன்னா ப்ரொதெல் கண்ணும் கண்ணும் கலந்ததுதான் காதலு- கொஞ்சம் கணக்குத் தவறிப் போச்சுதுன்னா ப்ரொதெல்