← Back

Manthirapetti Song Lyrics

Singer : Rajalakshmi Music by : Baiju Jacob Lyrics by : JVR Female : Naa pudhusa porandhu vandha Manthirapetti Yen meni pala palakkum Sandhana katti Female : Naa pudhusa porandhu vandha Manthirapetti Yen meni pala palakkum Sandhana katti Female : Chikkunu irukkura en idupula Attaiya pola ottikkava Gummunu irukkum gulpi ice la Kuchiya pola kuthikkava Chorus : Chikkunu irukkura en idupula Attaiya pola ottikkirom Gummunu irukum gulpi ice la Kuchiya pola kuthikkirom Female : Ul moochudhan veenagudhae Un pechudhaan enna theeyakudhae Kan pechudhaan thindadudhae En meniya nee kannaa pinnaa Kabadi aadura Female : Naan kuala lumpur queenu Unna bodha yethum wine nu Naan kuala lumpur queenu Unna bodha yethum wine nu Female : Naan pothivacha pookkadaiya Irukken paaru Ada pothikittu uthadhaiyaa Pulicha soru Female : Kathala mullukooda karumbaagum Mundhanai vasamkanda murukkerum Iruttu megathula nelavu varum Morattu mogathula naan varuven Female : Naan pongi vazhiyira beeru Enna othigai papadhu yaaru Naan kallu kadiyila maanga Vandhu kadichi paaru Female : Dhinusa nikkira etti Unakka nikkira kutty Irukura azhagellam Uthupaaruyaa Female : Naan theruvula nadandhu vandha Deepavali En pakkam vandha vekkapadum Sooravali Female : Ulluru modhalaingellam Muzhunga varum Pallu pona kezhavanukkum Paruvam varum Female : Ennodu nezhalu patta Nelanadukkam Kuthala aruvikumdhan Kuliredukkum Female : Naan elavam panju kanaku Enna izhuthu vachi norukku Naan asanju varum thaeru Vanthu asachu paaru Female : Dhinusa nikkira etti Unakka nikkira kutty Irukura azhagellam Uthupaaruyaa Female : Naa pudhusa porandhu vandha Manthirapetti Yen meni pala palakkum Sandhana katti Female : Naa pudhusa porandhu vandha Manthirapetti Yen meni pala palakkum Sandhana katti
பாடகி : ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : பைஜூ ஜேக்கப் பாடல் ஆசிரியர் : ஜேவிஆர் பெண் : நா புதுசா பொறந்து வந்த மந்திரப்பெட்டி என் மேனி பள பளக்கும் சந்தன கட்டி பெண் : நா புதுசா பொறந்து வந்த மந்திரப்பெட்டி என் மேனி பள பளக்கும் சந்தன கட்டி பெண் : சிக்குனு இருக்குற என் இடுபுல அட்டையா போல ஒட்டிக்காவா கும்முனு இருக்கு குல்பி ஐஸ் ல குச்சிய போல குதிக்கவா குழு : சிக்குனு இருக்குற என் இடுபுல அட்டையா போல ஒட்டிக்காவா கும்முனு இருக்கு குல்பி ஐஸ் ல குச்சிய போல குதிக்கிறோம் பெண் : உள் மூச்சுதான் வீணாகுதே உன் பேச்சுதான் என்ன தீயாக்குதே கண் பேசுதான் திண்டாடுதே என் மேனிய நீ கண்ணா பின்னா கபடி ஆடுற பெண் : நான் கோலாலம்பூர் குயினு உன்ன போத ஏதும் ஓயினு நான் கோலாலம்பூர் குயினு உன்ன போத ஏதும் ஓயினு பெண் : நான் பொதிவச்ச பூக்கடையா இருக்கேன் பாரு அட பொத்துகிட்டு ஊத்தாதையா புளிச்ச சோறு பெண் : கத்தாள முள்ளுகூட கரும்பாகும் முந்தானை வாசம்கண்டா முருக்கேறும் இருட்டு மேகத்துல நெலவு வரும் மொரட்டு மொகத்துல நான் வருவேன் பெண் : நான் பொங்கி வழியிர பீரு என்னா ஒத்திகை பாப்பாது யாரு நான் கள்ளு கிடையில மாங்க வந்து கடிச்சி பாரு பெண் : தினுசா நிக்கிற ஏட்டி உனக்கா நிக்கிற குட்டி இருக்குற அழகெல்லாம் உத்துபாருயா பெண் : நான் தெருவுல நடந்து வந்தா தீபாவளி என் பக்கம் வந்தா வெக்கப்படும் சூறாவளி பெண் : உள்ளுரு முதலைங்கெல்லாம் முழங்க வரும் பல்லு போன கெழவனுக்கும் பருவம் வரும் பெண் : என்னோட நிழலு பட்டா நிலநடுக்கம் குத்தால அருவிக்கும்தான் குளிரெடுக்கும் பெண் : நான் இலவம் பஞ்சு கணக்கு என்னா இழுத்து வச்சி நொறுக்கு நான் அசஞ்சு வரும் தேரு வந்து அசச்சு பாரு பெண் : தினுசா நிக்கிற ஏட்டி உனக்கா நிக்கிற குட்டி இருக்குற அழகெல்லாம் உத்துபாருயா பெண் : நா புதுசா பொறந்து வந்த மந்திரப்பெட்டி என் மேனி பள பளக்கும் சந்தன கட்டி பெண் : நா புதுசா பொறந்து வந்த மந்திரப்பெட்டி என் மேனி பள பளக்கும் சந்தன கட்டி