← Back

Pachonthiye Kelada Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Ilayaraja Chorus : Oh..oh..oh..oh.. Ha..ha..ha..ha..ha..ha.. Ha..ha..ha..haa.. Oh..oh..oh..oh.. Ha..ha..ha..ha..ha..ha.. Oh..oh..oh..oh.. Ha..ha..ha..ha..ha..ha.. Male : Pachonthiyae kelada Vachen kuri naanada Pachonthiyae kelada Vachen kuri naanada Male : {Un jambam saayathu Chorus : Haah hoo Male : Enkitta aagaathu Chorus : Haah hoo} (2) Male : Hei thara thara Thara tharath thaa Male : Pachonthiyae kelada Vachen kuri naanada hooi Male : Ennai katti poda Unnaal aaguma ha..ha.. Minnal thannai pooti Poda mudiyumaa ha..ha.. Senju vacha kutram thaan Theerppu chollum neram thaan Neeyo siru thoosi sooravali naan Un aatam paatam ellam veen.. Thara thara tharath tharath thaa Male : Pachonthiyae kelada Chorus : Hoi Male : Vachen kuri naanada Chorus : Hoi Male : {Un jambam saayathu Chorus : Haah hoo Male : Enkitta aagaathu Chorus : Haah hoo} (2) Male : Hei thara thara Tharath tharath thaa Male : Pachonthiyae kelada Chorus : Hoi Male : Vachen kuri naanada Chorus : Hoi Chorus : ……………………………. Male : Thaedi vacha paavam Unnai thaeduthu Dhesa throga mosam Melum kooduthu… hu.. Male : Kaalam naeram maaruthu Kaathu maari veesuthu Naalum jeyam thaanae Aahaa enakku Unnai koondil yaetha Vanthaen naan… Thara thara tharath tharath tha Male : Pachonthiyae kelada Chorus : Hoi Male : Vachen kuri naanada Chorus : Hoi Male : {Un jambam saayathu Chorus : Haah hoo Male : Enkitta aagaathu Chorus : Haah hoo} (2) Male : Hei thara thara Tharath tharath thaa Male : Pachonthiyae kelada Chorus : Hoi Male : Vachen kuri naanada Chorus : Hoi Male : Ragathaagu thu thagau Thagu thu thagu thu thagu thu Chorus : Hoi Male : Ragathaagu thu thagau thagu thu Thagath thagu jigi jagu jaa jaa jaa Chorus : Hoi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஓ….ஓ….ஓ….ஓ… ஹ….ஹா……ஹ……..ஹ……ஹ…… ஹ…..ஹ….ஹ….ஹா….. ஓ….ஓ….ஓ….ஓ… ஹ….ஹா……ஹ……..ஹ……ஹ…… ஓ….ஓ….ஓ….ஓ… ஹ….ஹா……ஹ……..ஹ……ஹ…… ஆண் : பச்சோந்தியே கேளடா வச்சேன் குறி நான்னடா பச்சோந்தியே கேளடா வச்சேன் குறி நான்னடா ஆண் : {உன் ஜம்பம் சாயாது குழு : ஹாஆ…..ஹோ ஆண் : என் கிட்ட ஆகாது குழு : ஹாஆ…..ஹோ} (2) ஆண் : ஹேய்…. தர தர தர தர த்தா ஆண் : பச்சோந்தியே கேளடா வச்சேன் குறி நான்னடா ஹோய்… ஆண் : என்னை கட்டிப் போட உன்னால் ஆகுமா ஹா…..ஹா….. மின்னல் தன்னை பூட்டி போட முடியுமா ஹா…..ஹா….. செஞ்சு வச்ச குற்றம்தான் தீர்ப்பு சொல்லும் நேரம்தான் நீயோ சிறு தூசி சூறாவளி நான் உன் ஆட்டம் பாட்டம் எல்லாம் வீண்… தர தர தரத் தர த்தா ஆண் : பச்சோந்தியே கேளடா குழு : ஹோய் ஆண் : வச்சேன் குறி நான்னடா குழு : ஹோய் ஆண் : {உன் ஜம்பம் சாயாது குழு : ஹாஆ…..ஹோ ஆண் : என் கிட்ட ஆகாது குழு : ஹாஆ…..ஹோ} (2) ஆண் : ஹேய்…. தர தர தர தர த்தா ஆண் : பச்சோந்தியே கேளடா குழு : ஹோய் ஆண் : வச்சேன் குறி நான்னடா குழு : ஹோய் குழு : ………………………… ஆண் : தேடி வச்ச பாவம் உன்னை தேடுது தேச துரோக மோசம் மேலும் கூடுது…….ஹூ…. ஆண் : கால நேரம் மாறுது காத்தும் மாறி வீசுது நாளும் ஜெயம் தானே ஆஹா ஹா எனக்கு உன்னை கூண்டில் ஏத்த வந்தேன் நான்… தர தர தரத் தர த்தா ஆண் : பச்சோந்தியே கேளடா குழு : ஹோய் ஆண் : வச்சேன் குறி நான்னடா குழு : ஹோய் ஆண் : {உன் ஜம்பம் சாயாது குழு : ஹாஆ…..ஹோ ஆண் : என் கிட்ட ஆகாது குழு : ஹாஆ…..ஹோ} (2) ஆண் : ஹேய்…. தர தர தர தர த்தா ஆண் : பச்சோந்தியே கேளடா குழு : ஹோய் ஆண் : வச்சேன் குறி நான்னடா குழு : ஹோய் ஆண் : ரக தாகுது தாகு தாகுது தாகுது தாகுது குழு : ஹோய் ரக தாகுது தாகு தாகுது தாகுது தாகு ஜிஜி ஜகு ஜ ஜ ஜ குழு : ஹோய்