← Back

Chinna Chinna Kannile Song Lyrics

Singers : A.M. Rajah and P. Susheela Music by : A.M. Rajah Male : Chinna Chinna kannilae Vanna vanna oviyam Male : Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu Female : Chinna Chinna kannilae Vanna vanna oviyam Female : Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu Male : { Alli thandu Polavae thulliyaadum Meniyai velli nila alli Kondadho adhil pulli Mayil palli kondadho } (2) Female : Pulli Podum thogaiyai Velli vanna paavaiyai Alli kondu pogalaagumo Neeyum kalvanaaga maaralaguma Female : Chinna Chinna kannilae Vanna vanna oviyam Female : Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu Male : Chinna Chinna kannilae Vanna vanna oviyam Male : Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu Male : { Pinni vaitha Koondhalil mullai Poovai soodinaal alli Nadai pinnal poduma Siru minnal idai poovai thaanguma } (2) Female : Minnal Idai vaadinaal kanni Undhan kaiyilae annam Polae saaindhu kolluven Adhil andhi pagal palli kolluven Female : Chinna Chinna kannilae Vanna vanna oviyam Female : Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu Male : Chinna Chinna kannilae Vanna vanna oviyam Male : Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu
பாடகி : பி. சுஷீலா பாடகர் : எ.எம். ராஜா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா ஆண் : சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் ஆண் : அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது பெண் : சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் பெண் : அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது ஆண் : { அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ அதில் புள்ளி மயில் பள்ளி கொண்டதோ } (2) பெண் : புள்ளி போடும் தோகையை வெள்ளி வண்ண பாவையை அள்ளிக்கொண்டு போகலாகுமோ நீயும் கள்வனாக மாறலாகுமா பெண் : சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் பெண் : அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது ஆண் : சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் ஆண் : அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது ஆண் : { பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால் அல்லி நடை பின்னல் போடுமா சிறு மின்னலிடை பூவை தாங்குமா } (2) பெண் : மின்னலிடை வாடினால் கன்னி உந்தன் கையிலே அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன் அதில் அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன் பெண் : சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் பெண் : அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது ஆண் : சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் ஆண் : அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது