← Back

Yae Paranthu Sellum Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Suseela Music by : M. S. Viswanathan Male : Hey… Parandhu sellum sittukkuruvi Paarvaiyaith thiruppu Un paadam kaetkum Maanavan enmael Yeanadi veruppu Male : Hey… Parandhu sellum sittukkuruvi Paarvaiyaith thiruppu Un paadam kaetkum Maanavan enmael Yeanadi veruppu Male : Kannaththai konjam tharalaamaa kannaalae Kaadhalai sollith tharalaamaa Kannaththai konjam tharalaamaa kannaalae Kaadhalai sollith tharalaamaa munnaalae Aadi parakkum koondhal azhagai Anaiththuk kolla vidalaamaa Aadi parakkum koondhal azhagai Anaiththuk kolla vidalaamaa Male : Hey… Parandhu sellum sittukkuruvi Paarvaiyaith thiruppu Un paadam kaetkum Maanavan enmael Yeanadi veruppu Female : Araippiththamaa muzhup piththamaa Arai vizhundhaal adhu sarippadumaa Araippiththamaa muzhup piththamaa Arai vizhundhaal adhu sarippadumaa Aadaiyai paarththadhum kondaattamaa Pogira idam enna keezhppaakkamaa Aadaiyai paarththadhum kondaattamaa Pogira idam enna keezhppaakkamaa Female : Irupaththu yeazhil vaangina car-u Idhil enna aattam sollunga saaru Hey……parandhu sellum sittukkuruvi Paarvaiyai ninaiththu Nee kurangu polae thaavuvadhenna Vaalaiyum suruttu Male : Oru pakkamaa nerungattumaa Aasaiyinaal unnai izhukkattumaa Oru pakkamaa nerungattumaa Aasaiyinaal unnai izhukkattumaa Malligai poovil vandaattamaa Mayangattumaa adhil midhakkattumaa Malligai poovil vandaattamaa Mayangattumaa adhil midhakkattumaa Male : Arupaththu yaezhil vaangina car-u Irupaththu yeazhi izukkudhu paaru Male : Hey… Parandhu sellum sittukkuruvi Paarvaiyaith thiruppu Un paadam kaetkum Maanavan enmael Yeanadi veruppu Female : Kannaththai konjam tharalaamaa kaiyaalae Kaadhalai sollith tharalaamaa munnaalae Aadi parakkum aadai eduththu Unakku katti vidalaama Male : Hey… Parandhu sellum sittukkuruvi Paarvaiyaith thiruppu Un paadam kaetkum Maanavan enmael Yeanadi veruppu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹேய்………. பறந்து செல்லும் சிட்டுக்குருவி பார்வையைத் திருப்பு உன் பாடம் கேட்கும் மாணவன் என் மேல் ஏனடி வெறுப்பு ஆண் : ஹேய்………. பறந்து செல்லும் சிட்டுக்குருவி பார்வையைத் திருப்பு உன் பாடம் கேட்கும் மாணவன் என் மேல் ஏனடி வெறுப்பு ஆண் : கன்னத்தை கொஞ்சம் தரலாமா கண்ணாலே காதலை சொல்லித் தரலாமா கன்னத்தை கொஞ்சம் தரலாமா கண்ணாலே காதலை சொல்லித் தரலாமா முன்னாலே ஆடிப் பறக்கும் கூந்தல் அழகை அணைத்துக் கொள்ள விடலாமா ஆடிப் பறக்கும் கூந்தல் அழகை அணைத்துக் கொள்ள விடலாமா ஆண் : ஹேய்………. பறந்து செல்லும் சிட்டுக்குருவி பார்வையைத் திருப்பு உன் பாடம் கேட்கும் மாணவன் என் மேல் ஏனடி வெறுப்பு பெண் : அரைப்பித்தமா முழுப்பித்தமா அரை விழுந்தால் அது சரிப்படுமா அரைப்பித்தமா முழுப்பித்தமா அரை விழுந்தால் அது சரிப்படுமா ஆடையைப் பார்த்ததும் கொண்டாட்டமா போகிற இடம் என்ன கீழ்ப்பாக்கமா ஆடையைப் பார்த்ததும் கொண்டாட்டமா போகிற இடம் என்ன கீழ்ப்பாக்கமா பெண் : இருபத்து ஏழில் வாங்கின காரு இதில் என்ன ஆட்டம் சொல்லுங்க சாரு ஹேய்………..பறந்து செல்லும் சிட்டுக்குருவி பார்வையை நினைத்து நீ குரங்கு போலே தாவுவதென்ன வாலையும் சுருட்டு ஆண் : ஒரு பக்கமா நெருங்கட்டுமா ஆசையினால் உன்னை இழுக்கட்டுமா ஒரு பக்கமா நெருங்கட்டுமா ஆசையினால் உன்னை இழுக்கட்டுமா மல்லிகைப் பூவில் வண்டாட்டமா மயங்கட்டுமா அதில் மிதக்கட்டுமா மல்லிகைப் பூவில் வண்டாட்டமா மயங்கட்டுமா அதில் மிதக்கட்டுமா ஆண் : அறுபத்து நாலில் வாங்கின காரு இருபத்தேழை இழுக்குது பாரு ஆண் : ஹேய்………. பறந்து செல்லும் சிட்டுக்குருவி பார்வையைத் திருப்பு உன் பாடம் கேட்கும் மாணவன் என் மேல் ஏனடி வெறுப்பு பெண் : கன்னத்தை கொஞ்சம் தரலாமா கையாலே காதலை சொல்லித் தரலாமா முன்னாலே ஆடிப் பறக்கும் ஆடை எடுத்து உனக்கும் கட்டி விடலாமா ஆண் : ஹேய்………. பறந்து செல்லும் சிட்டுக்குருவி பார்வையைத் திருப்பு உன் பாடம் கேட்கும் மாணவன் என் மேல் ஏனடி வெறுப்பு