← Back

Oora Therinjukitten Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Sankar Ganesh Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kannammaa en kannammaa Naadi thalarnthiruchu Vela mudinchiruchu Kannammaa en kannammaa Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kannammaa en kannammaa Naadi thalarnthiruchu Vela mudinchiruchu Kannammaa en kannammaa Male : Paadam padikuthunu Paarati valarthen Paadam padicha pulla Paadangal sonnadhadi Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kannammaa en kannammaa Naadi thalarnthiruchu Vela mudinchiruchu Kannammaa en kannammaa Male : Aathaa appan pechu Kaathil athu pochu Pechaa meeri pochu Ini vaazha vetti aachu Male : Kaatukku nadu kaatukku Andru seethai ava ponaa Roatukku nadu roatukku Indru pedhai iva ponaa Male : En veetu chellakatti Ennoda mallukatti Enkotta thaandu dhadi Kannammaa en kannammaa En iduppu vetti kuda En pecha ketka villai Kannammaa en kannammaa Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kannammaa en kannammaa Naadi thalarnthiruchu Vela mudinchiruchu Kannammaa en kannammaa Male : En di intha paadu Neeyum konjam podu Soodu patta nenjam Thanni vittu aathu Male : En magan oru balagan Ivan padippae thagaraaroo Pillaiyum en peranum Oru vaguppil padippaaroo Male : Alugindra ennai kandu Adangadha pillai ondru Kadangaara endrathadi Kannammaa en kannammaa Male : En peru ammai appan Enakku illai vellai appan Kannammaa en kannammaa Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kannammaa en kannammaa Naadi thalarnthiruchu Vela mudinchiruchu Kannammaa en kannammaa Male : Paadam padikuthunu Paarati valarthen Paadam padicha pulla Paadangal sonnadhadi Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kannammaa en kannammaa Naadi thalarnthiruchu Vela mudinchiruchu Kannammaa en kannammaa
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு கண்ணம்மா என் கண்ணம்மா ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு கண்ணம்மா என் கண்ணம்மா ஆண் : பாடம் படிக்குதுன்னு பாராட்டி வளர்த்தேன் பாடம் படிச்ச புள்ள பாடங்கள் சொல்லுதடி ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு கண்ணம்மா என் கண்ணம்மா ஆண் : ஆத்தா அப்பன் பேச்சு காத்தில் அது போச்சு பேச்ச மீறி போச்சு இனி வாழா வெட்டி ஆச்சு ஆண் : காட்டுக்கு நடு காட்டுக்கு அன்ற சீதை அவ போனா ரோட்டுக்கு நடு ரோட்டுக்கு இன்று பேதை இவ போனா ஆண் : என் வீட்டு செல்லகட்டி என்னோட மல்லுகட்டி என்கோட்ட தாண்டு தடி கண்ணம்மா என் கண்ணம்மா என் இடுப்பு வேட்டி கூட என் பேச்ச கேட்க வில்லை கண்ணம்மா என் கண்ணம்மா ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு கண்ணம்மா என் கண்ணம்மா ஆண் : ஏன் டி இந்த பாடு நீயும் கொஞ்சம் போடு சூடு பட்ட நெஞ்சம் தண்ணி விட்டு ஆத்து ஆண் : என் மகன் ஒரு பாலகன் இவன் படிப்பே தகராறோ பிள்ளையும் என் பேரனும் ஒரு வகுப்பில் படிப்பாரோ ஆண் : அழுகின்ற என்னை கண்டு அடங்காத பிள்ளை ஒன்று கடங்காரா என்றதடி கண்ணம்மா என் கண்ணம்மா ஆண் : என் பேறு அம்மை அப்பன் எனக்கு இல்லை வெள்ளை அப்பன் கண்ணம்மா என் கண்ணம்மா ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு கண்ணம்மா என் கண்ணம்மா ஆண் : பாடம் படிக்குதுன்னு பாராட்டி வளர்த்தேன் பாடம் படிச்ச புள்ள பாடங்கள் சொல்லுதடி ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு கண்ணம்மா என் கண்ணம்மா