← Back

Santhiya Santhiya Song Lyrics

Singer : Unnikrishnan Music by : Deva Male : Santhiya santhiya Sammatham solvaayaa Santhiya santhiya Sanjalam kolvaayaa En nenjin aasai sollavaa Oo…ooh….oo….ooh…..oo…..ooh… Nenjodu moodi kollavaa Male : Santhiya santhiya Sammatham solvaayaa En nenjin aasai sollavaa Male : Gangaiyaa nee kaanaalaa Idhu kadhalaa erum veshamaa Verkalaa nee pookkalaa En vennilaa padhil pesumaa Male : Sollaatha sollukku Porul ondrukku kidaiyaathu Naan konda nesaththin Thiran enna theriyaathu Oo…ooh….oo….ooh…..oo…..ooh… Male : Santhiya santhiya Sammatham solvaayaa En nenjin aasai sollavaa Male : Kaadhalae en kadhalae Oru oomaiyaai ennai maattrinaai Megamaai naan vaazhnthavan Thani theevilae ennai poottinaai Male : Vidikaalai neraththil Kuyilukku ursaagam Edhir kooval kelaamal En nenjil oru sogam Oo…ooh….oo….ooh…..oo…..ooh… Male : Santhiya santhiya Sammatham solvaayaa Santhiya santhiya Sanjalam kolvaayaa En nenjin aasai sollavaa Oo…ooh….oo….ooh…..oo…..ooh… Nenjodu moodi kollavaa
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சந்தியா சந்தியா…. சம்மதம் சொல்வாயா….. சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்…. நெஞ்சோடு மூடி கொள்ளவா ஆண் : சந்தியா சந்தியா…. சம்மதம் சொல்வாயா….. என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஆண் : கங்கையா நீ காணலா இது காதலா வெறும் வேஷமா வேர்களா நீ பூக்களா என் வெண்ணிலா பதில் பேசுமா ஆண் : சொல்லாத சொல்லுக்கு பொருள் ஒன்றுக்கு கிடையாது நான் கொண்ட நேசத்தின் திறன் என்ன தெரியாது ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்…. ஆண் : சந்தியா சந்தியா…. சம்மதம் சொல்வாயா….. என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஆண் : காதலே என் காதலே ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய் மேகமாய் நான் வாழ்ந்தவன் தனி தீவிலே என்னை பூட்டினாய் ஆண் : விடிகாலை நேரத்தில் குயிலுக்கு உற்சாகம் எதிர் கூவல் கேளாமல் என் நெஞ்சில் ஒரு சோகம்.. ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்…. ஆண் : சந்தியா சந்தியா…. சம்மதம் சொல்வாயா….. சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்…. நெஞ்சோடு மூடி கொள்ளவா….