← Back

Oru Murai Nokkinal Song Lyrics

Oru Murai Nokkinal Song Lyrics is a track from the Tamil Album– Star Music India 2025, Starring Unnikrishnan and Amala. This song was sung by Vinesh Dharan and the music was composed by Christy George. Lyrics works are penned by K . Anandharaj. Singer : Vinesh Dharan Music Director : Christy George Lyricist : K . Anandharaj Male : Oru murai nokinaal Nokkum nokkil Ethir enai thaakinaal Thaakum thaakil Kaadhale kaadhale Kaadhal vithai kaatinaai Maaribile eriye Neeyum ennai thaakinaai un swasam thathu Ennai thetrinaai Male : Naan inge un kangal Theevil Tholainthen Nee nindrai Thaneerai soozhnthene Oh penne Vaan sorgam thedum azhagaai Naan kanden En paavam theerpene Male : Uyirodu uyir vaatra Ennai maatri ponathe Uyirottam kanvunnai Seruthe Nadai maatram Udai maatram Manam pola aanathey Manam maatram Unathaagi ponathe Poar puriyum Paarvaikulle vizhunthen Vaazhnthidave naatkal Virumbum Kaal nadainthu Thevai yaavum marainthu Ne enave thedal thodarum Male : Naan inge un kangal Theevil Tholainthen Nee nindrai Thaneerai soozhnthene Oh penne Vaan sorgam thedum azhagaai Naan kanden En paavam theerpene Male : Unai paarka uruvaagum Anuvedhi aatrale Idhayangl vedikaatho kaatrile Unai kettu adangaamal adamthaane maarbile Ilai paara vazhi neeye Kaadhale Naal muzhuthum vegam Tharum iyakkam Osaigalai yenthi nadakkum Neerthuliyil maatikkondu Thavikkum Or erumbaai ekkam irukkum Male : Naan inge un kangal Theevil Tholainthen Nee nindrai Thaneerai soozhnthene Oh penne Vaan sorgam thedum azhagaai Naan kanden En paavam theerpene Male : Naan inge un kangal Theevil Tholainthen Nee nindrai Thaneerai soozhnthene Oh penne Vaan sorgam thedum azhagaai Naan kanden En paavam theerpene
பாடகர் : வினேஷ் தரன் இசையமைப்பாளர் : கிறிஸ்டி ஜார்ஜ் பாடலாசிரியர் : கே . ஆனந்தராஜ் ஆண் : ஒரு முறை நோக்கினால் நோக்கும் நோக்கில் எதிர் எனை தாக்கினாள் தாக்கம் தாக்கில் காதலே காதலே காதல் வித்தை காட்டினாய் மார்பிலே ஏறியே நீயும் என்னை தாக்கினாய் உன் சுவாசம் தந்து என்னை தேற்றினாய் ஆண் : நான் இங்கே உன் கண்கள் தீவில் தொலைந்தேன் நீ நின்றாய் தண்ணீராய் சூழ்ந்தேனே ஓ பெண்ணே வான் சொர்க்கம் தேடும் அழகாய் நான் கண்டேன் என் பாவம் தீர்ப்பேனே ஆண் : உயிரோடு உயிர் மாற்றம் என்னை மாற்றி போனதே உயிரோட்டம் கனவுன்னை சேருதே நடை மாற்றம் உடை மாற்றம் மனம் போல ஆனதே மனம் மாற்றம் உனதாகி போனதே போர் புரியும் பார்வைக்குள்ளே விழுந்தேன் வாழ்ந்திடவே நாட்கள் விரும்பும் கால் நடைந்து தேவை யாவும் மறைந்து நீ எனவே தேடல் தொடரும் ஆண் : நான் இங்கே உன் கண்கள் தீவில் தொலைந்தேன் நீ நின்றாய் தண்ணீராய் சூழ்ந்தேனே ஓ பெண்ணே வான் சொர்க்கம் தேடும் அழகாய் நான் கண்டேன் என் பாவம் தீர்ப்பேனே ஆண் : உனை பார்க்க உருவாகும் அனுவேதி ஆற்றலே இதயங்கள் வெடிக்காதோ காற்றிலே உனைக்கேட்டு அடங்காமல் அடம்தானே மார்பிலே இலைப்பாற வழி நீயே காதலே ஆண் : நாள் முழுதும் வேகம் தரும் இயக்கம் ஓசைகளை ஏந்தி நடக்கும் நீர்த்துளியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஓர் எறும்பாய் ஏக்கம் இருக்கும் ஆண் : நான் இங்கே உன் கண்கள் தீவில் தொலைந்தேன் நீ நின்றாய் தண்ணீராய் சூழ்ந்தேனே ஓ பெண்ணே வான் சொர்க்கம் தேடும் அழகாய் நான் கண்டேன் என் பாவம் தீர்ப்பேனே ஆண் : நான் இங்கே உன் கண்கள் தீவில் தொலைந்தேன் நீ நின்றாய் தண்ணீராய் சூழ்ந்தேனே ஓ பெண்ணே வான் சொர்க்கம் தேடும் அழகாய் நான் கண்டேன் என் பாவம் தீர்ப்பேனே