← Back

Kayilae Aagasam Song Lyrics

Singer : Saindhavi Music by : G. V. Prakash Kumar Female : Kaiyilae aagasam Kondu vandha un paasam Kaalamae ponaalum vazhnthidum raasa Female : Kannilae neerada Kaanja nelam porada Poothadhae aayiram poo sirichidu raasa Female : Thoondhirundha kenilum Paal surakka koodumaiyaa Thoodhuvala kambilumae thaen vazhiyadho Female : Uchchi veyil velaiyilae Undha varum thooral onnu Thondaiyila vandhu vizha oor nanaiyadho Female : Kaiyilae aagasam Kondu vandha un paasam Kaalamae ponaalum vazhnthidum raasa Female : Kannilae neerada Kaanja nelam porada Poothadhae aayiram poo sirichidu raasa Female : Annatha thattula vechu Ambuliya kaatti ninna Thaayumae ninavu nerunga Porandhadhu kaalam Kannathula kaiya vechu Kaathirundha sanangalum thaan Pallakkila yeri poga Maranjathu sogam Pallakkila yeri poga Maranjathu sogam Female : Thandattiyil kaagangala Otti ninna paatigalum Thattaana suththi vara Thaangala looty Kittadiyil megangala Thottu vidum yekkathila Kattan tharaigalumae poduthu potti Male : …Ye naana nae naa nae…naaa naanae…. …………………………….
பாடகி : சைந்தவி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம் காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா பெண் : கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா பெண் : தூந்திருந்த கேணிலும் பால் சுரக்க கூடும்மையா தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ பெண் : உச்சி வெயில் வேளையிலே உந்த வரம் தூறல் ஒன்னு தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ பெண் : கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம் காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா பெண் : கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா பெண் : அன்னத்த தட்டுல வெச்சு அம்புலிய காட்டி நின்ன தாயுமே நினவு நெருங்க பொறந்தது காலம்….. கன்னத்துல கைய வெச்சு காத்திருந்த சனகளும்தான் பல்லக்கில ஏறி போக மறஞ்சது சோகம் பல்லக்கில ஏறி போக மறஞ்சது சோகம் பெண் : தண்டட்டியில் காகங்கள ஓட்டி நின்ன பாட்டிகளும் தட்டான சுத்தி வர தாங்கல லூட்டி கிட்டடியில் மேகங்கள தொட்டு விடும் ஏக்கத்தில கட்டான் தரைகளுமே போடுது போட்டி ஆண் : ஏ நானா னே னா னே…..நானானா நானானே………. நானா னே னா னே…..நானே நானே னா நானேனே……….