← Back

Kaal Mulaitha Poove Song Lyrics

Singers : Javed Ali and Mahalakshmi Iyer Music by : Harris Jayaraj Lyrics by : Madhan Karky Chorus : …………………. Male : Kaal mulaitha poovae Ennodu ballet aada vaa vaa Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa Male : Camomile poovin vaasam adhai Un idhazhgalil kandenae Soviet oviya kavithaigalai Un vizhigalin vilimbinil kanden! Male : Asaiyum asaivil manadhai pisaiya Idhaya idukil mazhaiyai pozhiya Uyirai urasi analai ezhuppa Yeriyum veriyai therithaai Female : Vaai mulaitha kaatare Ennodu baallet aada vaa vaa Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa! Male : Nilavugal thalaiyai kuninthathae Malargalin mamathai azhinthathae Kadavulin kadamai mudinthathae Azhagi nee pirantha nodiyilae Female : Thalaigal kuninthatho? Mamathai azhinthatho? Kadamai mudinthatho? Pirantha nodiyilae! Male : Hey pennae… Hey pennae… Un valaivugalil Tholaivathu pola unarugiren Idaiyinilae thinarugiren Kanavithuthaana… vinavugiren Female : Lala lala lal lalala…. Male : Kaal mulaitha poovae Ennodu ballet aada vaa vaa Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa Female : Iravilae nilavu erigayil Thirigalai viralgal theriyuthae Arugilae nerungi varugayil Ilagiya ozhukkam uruguthae! Male : Nilavugal erigayil Viralgal thiriyutho? Nerungi varugayil Ozhukkam urugutho? Female : Yeno yeno.. enai yeno Urukkugiraai Nerupinai nenjil irakugiraai Idaiveliyai surukkugiraai Irakame indri… Irakkugiraai Chorus : …………………. Male : Kaal mulaitha poovae Ennodu ballet aada vaa vaa Female : Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa Male : Camomile poovin vaasam adhai Un idhazhgalil kandenae Soviet oviya kavithaigalai Un vizhigalin vilimbinil kanden! Male : {Asaiyum asaivil manadhai pisaiya Idhaya idukil mazhaiyai pozhiya Uyirai urasi analai ezhuppa Yeriyum veriyai therithaai} (2)
பாடகர்கள் : ஜாவேத் அலி மற்றும் மஹாலக்ஷ்மி ஐயர் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : ………………… ஆண் : கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா! வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா! ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை உன் இதழ்களில் கண்டேனே! சோவியத் ஓவியக் கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்! ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே எரியும் வெறியை தெறித்தாய்…. பெண் : வால் முளைத்த காற்றே என்னோடு பேலே ஆட வா வா வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா ஆண் : நிலவுகள் தலைகள் குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே! பெண் : தலைகள் குனிந்ததோ? மமதை அழிந்ததோ? கடமை முடிந்ததோ? பிறந்த நொடியிலே! ஆண் : ஹே பெண்ணே…..2 உன் வளைவுகளில் தொலைவதுபோலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிதுதானா… வினவுகிறேன். பெண் : லாலா லாலா ….. ஆண் : கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா பெண் : இரவெலாம் நிலவு எரிகையில் திரிகளாய் விரல்கள் திரியுதே! அருகிலே நெருங்கி வருகையில் இளகியே ஒழுக்கம் உருகுதே! ஆண் : நிலவு எரிகையில் விரல்கள் திரியுதோ? நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ? பெண் : எனை ஏனோ… ….2 உருக்குகிறாய் நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய் இடைவெளியை சுருக்குகிறாய் இரக்கமே இன்றி… இறுக்குகிறாய்! குழு : ……………… ஆண் : கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா! வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா! ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை உன் இதழ்களில் கண்டேனே! சோவியத் ஓவியக் கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன் ஆண் : {அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம் எரியும் வெறியை தெறித்தாய். ..} (2)