← Back

Enakkum Unakkum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ramakrishna Raja Female : Enakkum unakkum Inimale enna kurai Irukkum varaikkum padippom Anbukkathai Male : Enakkum unakkum Inimale enna kurai Female : Aa…..aa…..aa…. Male : Irukkum varaikkum padippom Anbukkathai Female : Aa…..aa…..aa…. Male : Idhu ariyasambavam Un azhagu mangalam Tharum manjal kungumam pudhiya sangamam…. Male : Enakkum unakkum Inimale enna kurai Female : Aa…..aa…..aa…. Irukkum varaikkum padippom Anbukkathai Male : Aa…..haa…..aa…. Female : Unnaal vanthathu ennaal vanthathu Ulagil namathu sontham Unnaal vanthathu ennaal vanthathu Ulagil namathu sontham Unnai kannaal kandathum Nenjaal thottathum Kannaal kandathum nenjaal thottathum Kaninthuvittathu pantham Male : Ingu neththirunthathu pooththirunththu Kaattukkul oru nerunji Male : Idhu enthan paakkiyam iniya kaaviyam Female : Hhham Enakkum unakkum Inimale enna kurai Male : Aa…..haa…..aa…. Irukkum varaikkum padippom Anbukkathai Female : Aa…..aahaa…..aa…. Male : Nenjil ullathum ninaivil ullathum Nadanthu vittathu indru Nenjil ullathum ninaivil ullathum Nadanthu vittathu indru Ingu konji nikkuth kulungi nirkkuthu Konji nikkuth kulungi nirkkuthu Nerainja manasu rendu Female : Eppadi eppadi nadakkumenpathu Evarukingae theriyum Ellaam vallavan podum mudichchai Yaaraal avizhkka mudiyum Male : Antha vidhiyin valimai perisu Sontha madhiyin valimai sirisu Female : Oru dheivam vanththu uravai thanthathu Male : Enakkum unakkum Inimale enna kurai Female : Aa…..aa…..aa…. Male : Irukkum varaikkum padippom Anbukkathai Female : Aa…..aa…..aa…. Female : Enakkum unakkum Inimale enna kurai Male : Aa…..haa…..aa…. Female : Irukkum varaikkum padippom Anbukkathai Male : Ooho….oo…..oo…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ், ஜானகி இசையமைப்பாளர் : ராமகிருஷ்ண ராஜா பெண் : எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை ஆண் : எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை பெண் : ஆ…..ஆ…..ஆ…. ஆண் : இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை பெண் : ஆ…..ஆ…..ஆ…. ஆண் : இது அரியசம்பவம் உன் அழகு மங்கலம் தரும் மஞ்சள் குங்குமம் புதிய சங்கமம்.. ஆண் : எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை பெண் : ஆ…..ஆ…..ஆ…. இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை ஆண் : ஆ…..ஹா……ஆ….. பெண் : உன்னால் வந்தது என்னால் வந்தது உலகில் நமது சொந்தம் உன்னால் வந்தது என்னால் வந்தது உலகில் நமது சொந்தம் உன்னைக் கண்ணால் கண்டதும் நெஞ்சால் தொட்டதும் கண்ணால் கண்டதும் நெஞ்சால் தொட்டதும் கனிந்துவிட்டது பந்தம்….. ஆண் : இங்கு நேத்திருந்தது பூத்திருந்தது காட்டுக்குள் ஒரு நெருஞ்சி ஒரு காலம் வந்தது நேரம் வந்தது மலர்ந்து விட்டது குறிஞ்சி பெண் : உன் அன்பு எனது இல்லம் அது இனிக்கும் சர்க்கரை வெல்லம் ஆண் : இது எந்தன் பாக்கியம் இனிய காவியம் பெண் : ஹ்ஹம் எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை…. ஆண் : ஆ…..ஹா……ஆ….. இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை பெண் : ஆ…..ஆஹா…..ஆ…. ஆண் : நெஞ்சில் உள்ளதும் நினைவில் உள்ளதும் நடந்து விட்டது இன்று நெஞ்சில் உள்ளதும் நினைவில் உள்ளதும் நடந்து விட்டது இன்று இங்கு கொஞ்சி நிக்குது குலுங்கி நிற்குது கொஞ்சி நிக்குது குலுங்கி நிற்குது நெறஞ்ச மனசு ரெண்டு பெண் : எப்படி எப்படி நடக்குமென்பது எவருக்கிங்கே தெரியும் எல்லாம் வல்லவன் போடும் முடிச்சை யாரால் அவிழ்க்க முடியும் ஆண் : அந்த விதியின் வலிமை பெரிசு சொந்த மதியின் வலிமை சிறிசு பெண் : ஒரு தெய்வம் வந்தது உறவைத் தந்தது… ஆண் : எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை பெண் : ஆ…..ஆ…..ஆ…. ஆண் : இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை பெண் : ஆ…..ஆ…..ஆ…. பெண் : எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை…. ஆண் : ஆ…..ஹா……ஆ….. பெண் : இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை ஆண் : ஓஹோ…..ஓஒ…..ஓஒ….