← Back

Ethirkaalam Ini Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Gangai Amaran Chorus : Aa….aaa….aa….aa….aa…. Aa…..aaa…..aa…aa….aa…. Male : Edhirkaalam ini nam per ezhuthum Naam adimai illai varu naal muzhuthum Idhu yaezhaiyin urimaikkural Idhu engalin kadamikkural Thozhuvom uzhuvom veeru pol ezhuvom Male : Edhirkaalam ini nam per ezhuthum Naam adimai illai varu naal muzhuthum Chorus : Aa….aaa….aa….aa….aa…. Aa…..aaa…..aa…aa….aa…. Aa….aaa….aa….aa….aa…. Aa…..aaa…..aa…aa….aa…. Male : Appanum pillaiyum koththadimai Ennam kattalai maariyathu Nithamum sinthiya vervai ellaam Kadal ellaiyaai meeriyathu Male : Variyavarin vizhigakellaam erimazhaiyaagiyathu Porumai ellaam maariyathu pudhu vazhi thondriyathu Irul vilagum pozhuthu idhu Innulum thunbamum neegiyathu Male : Edhirkaalam ini nam per ezhuthum Naam adimai illai varu naal muzhuthum Male : Idhu yaezhaiyin urimaikkural Idhu engalin kadamikkural Thozhuvom uzhuvom veeru pol ezhuvom Male : Edhirkaalam ini nam per ezhuthum Naam adimai illai varu naal muzhuthum Chorus : Aaa….aaa….aa… Aaa….aaa….aa… Male : Yaezhaigal irukkira veettinil Idhuvarai inbangal vanthathilai Kangal vazhikira kavirigal Oru kalmum nindrathilai Male : Idhuvaraiyil poruththirunthom Iruttil paduththirunthom Vidivuvarum ena ninaiththu Vizhigalai thiranthirunthom Pudhiya oli piranthathada Pudhu vazhi adhanil thiranthathadaa Chorus : Edhirkaalam ini nam per ezhuthum Male : Edhirkaalam ini nam per ezhuthum Chorus : Naam adimai illai varu naal muzhuthum Male : Naam adimai illai varum naal muzhuthu Male : Idhu yaezhaiyin urimaikkural Idhu engalin kadamikkural Thozhuvom uzhuvom veeru pol ezhuvom Chorus : Aa….aaa….aa….aa….aa…. Aa…..aaa…..aa…aa….aa….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ….. ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ….. ஆண் : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும் இது ஏழையின் உரிமைக் குரல் இது எங்களின் கடமை குரல் தொழுவோம் உழுவோம் வீறு போல் எழுவோம் குழு : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும் குழு : ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ….. ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ….. ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ….. ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ….. ஆண் : அப்பனும் பிள்ளையும் கொத்தடிமை என்னும் கட்டளை மாறியது நித்தமும் சிந்திய வேர்வை எல்லாம் கடல் எல்லையாய் மீறியது ஆண் : வறியவரின் விழிகளெல்லாம் எரிமலையாகியது பொறுமையெல்லாம் மாறியது புது வழி தோன்றியது இருள் விலகும் பொழுது இது இன்னலும் துன்பமும் நீங்கியது குழு : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும் ஆண் : இது ஏழையின் உரிமைக் குரல் இது எங்களின் கடமை குரல் தொழுவோம் உழுவோம் வீறு போல் எழுவோம் ஆண் : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும் குழு : ஆஅ…..ஆஅ……ஆ…… ஆஅ…..ஆஅ……ஆ…… ஆண் : ஏழைகள் இருக்கிற வீட்டினில் இதுவரை இன்பங்கள் வந்ததில்லை கண்கள் வழிகிற காவிரிகள் ஒரு காலமும் நின்றதில்லை ஆண் : இதுவரையில் பொறுத்திருந்தோம் இருட்டில் படுத்திருந்தோம் விடிவு வரும் என நினைத்து விழிகளை திறந்திருந்தோம் புதிய ஒளி பிறந்ததடா புது வழி அதனில் திறந்ததடா குழு : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் ஆண் : எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் குழு : நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும் ஆண் : நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும் ஆண் : இது ஏழையின் உரிமைக் குரல் இது எங்களின் கடமை குரல் தொழுவோம் உழுவோம் வீறு போல் எழுவோம் குழு : ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ….. ஆஅ…..ஆஅ……ஆ……ஆ……ஆ…..