← Back

Thoranam Aadidum Song Lyrics

Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : Ilayaraja Female : Laalla laa Male : Laalla laa Female : Laalla laa Male : Laalla laa Female : Laalla laa… Thoranam aadidum medaiyil Naayagan naayagi Thoranam aadidum medaiyil Naayagan naayagi Male : Melamum raagamum Naalu per aasiyum serumae Vaazhvilae aanandham Female : Thoranam aadidum meedaiyil Naayagan naayagi Female : Jodi idhu pola undaa Aahaa ena paaraattavaa Male : Vaazhga ena pan paaduvaar Vaazhvom sugam nooraagavae Female : Naan endrumae ungal pon maarbilae Naan endrumae ungal pon maarbilae Male : Veenaiyin naadhamum Poovilae vaasamum polavae serndhu naam Aaduvom aaduvom Female : Thoranam aadidum medaiyil Naayagan naayagi Female : Aaraaro aaraari raaro aaraaro aaraari ro Aari raari raaro aaraari raaro aaraari raaro Aari raari raaro aaraari raaro Male : Peran konja vendum endru Appaa endhan kaadhil sonnaar Female : Paethi konja vendum endru Athai endhan kaadhil sonnaar Male : Pogattumae rendum pethu kodu Pogattumae rendum pethu kodu Female : Rendu thaan podhumae Alavudan vaazhvadhae naalumae nalladhu Vaazhvilae vaazhvilae Male : Thoranam aadidum medaiyil Naayagan naayagi Female : Melamum raagamum Naalu per aasiyum serumae Vaazhvilae aanandham Both : Laalla laa laalla laa laalla laa Laalla laa laalla laa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லால்ல லா ஆண் : லால்ல லா பெண் : லால்ல லா ஆண் : லால்ல லா பெண் : லால்ல லா… தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி ஆண் : மேளமும் ராகமும் நாலு பேர் ஆசியும் சேருமே வாழ்விலே ஆனந்தம் பெண் : தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி பெண் : ஜோடி இது போல உண்டா ஆஹா எனப் பாராட்டவா ஆண் : வாழ்க எனப் பண் பாடுவார் வாழ்வோம் சுகம் நூறாகவே பெண் : நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே ஆண் : வீணையின் நாதமும் பூவிலே வாசமும் போலவே சேர்ந்து நாம் ஆடுவோம் ஆடுவோம் பெண் : தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி பெண் : ஆராரோ ஆராரி ராரோ ஆராரோ ஆராரி ரோ ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ ஆராரி ராரோ ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ ஆண் : பேரன் கொஞ்ச வேண்டும் என்று அப்பா எந்தன் காதில் சொன்னார் பெண் : பேத்தி கொஞ்ச வேண்டும் என்று அத்தை எந்தன் காதில் சொன்னார் ஆண் : போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு பெண் : ரெண்டுதான் போதுமே அளவுடன் வாழ்வதே நாளுமே நல்லது வாழ்விலே வாழ்விலே ஆண் : தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி பெண் : மேளமும் ராகமும் நாலு பேர் ஆசியும் சேருமே வாழ்விலே ஆனந்தம் இருவர் : லால்ல லா லால்ல லா லால்ல லா லால்ல லா லால்ல லா…