← Back

Solai Pushpangale Song Lyrics

Singers : P. Suseela and Gangai Amaran Music by : Ilaiyaraja Female : Aa…..aaa…..aa….aaa….aa…..a…. Aaa…..aa….aa….aa….aa…. Aaa…..aaa…..aa….. Female : Solai pushbangalae En sogam sollungalaen Solai pushbangalae En sogam sollungalaen Kannaalanai kandaalaenna En vaedhanai sonnaalenna Nal vaarththaigal thanthaalenna Female : Solai pushbangalae En sogam sollungalaen Male : Ooo…..ooo…..ooo….ooo…. Ooo…..ooo…..ooo…. Female : Kannaa jodikkuyil maalaiyidamaa Illai odi vidumaa Male : Kannae naanirukka sogam ennamma Gangai vatri vidumaa Female : Unnai enni moochchirukkuthu Ullooruril ennennamo pechirukkuthu Unnai enni moochchirukkuthu Ullooruril ennennamo pechirukkuthu Male : Kalyaanamaam kacheriyaam Thaalaathadi nenju Kokku onnu kaaththirukkuthu Kanneeril thathaalichu meenirukkuthu Female : Solai pushbangalae En sogam sollungalaen Male : En deviyai kandaalaenna En vedhanai sonnaalenna Nal vaarthaigal thanthaalenna Male : Solai pushbangalae En sogam sollungalaen Female : Unnai meeri oru maalai varumaa Sontham maari vidumaa Ullam kaaththirunthu ittru vidumaa Thannai vittru vidumaa Male : Paal vadiyum poo mugaththilae en anbae Neer vadiya naan porukkallae Paal vadiyum poo mugaththilae en anbae Neer vadiya naan porukkallae Female : Panneerukkum mannennaikkum Kalyaanamaam saami Male : Kaavalukku naadhi illaiyaa Ennaalum kaadhalukku needhi illaiyaa Female : Solai pushbangalae En sogam sollungalaen Male : En deviyai kandaalaenna Female : En vedhanai sonnaalenna Male : Nal vaarthaigal thanthaalenna Female : Solai pushbangalae En sogam sollungalaen
பாடகர்கள் : பி. சுசிலா மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ……ஆஅ….அ…..ஆ…..ஆஆ….. ஆஅ….ஆ…..ஆ…..ஆ…….ஆ ஆஅ……ஆஅ…….ஆஅ….. பெண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் கண்ணாளனைக் கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன நல் வார்த்தைகள் தந்தாலென்ன பெண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் ஆண் : ஓஒ……ஓஓ……ஓஒ…..ஓஓ…… ஓஓ……ஓஒ…..ஓஓ…… பெண் : கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா ஆண் : கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா கங்கை வற்றி விடுமா பெண் : உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நெஞ்சு கொக்கு ஒண்ணு காத்திருக்குது கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது பெண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன நல் வார்த்தைகள் தந்தாலென்ன ஆண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் பெண் : உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா ஆண் : பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வடிய நான் பொறுக்கல்லே பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வடிய நான் பொறுக்கல்லே பெண் : பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி.. ஆண் : காவலுக்கு நாதி இல்லையா எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா பெண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன பெண் : என் வேதனை சொன்னாலென்ன ஆண் : நல் வார்த்தைகள் தந்தாலென்ன பெண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்