← Back

Anipillai Tennampillai Song Lyrics

Singer : Sirkazhi Govindarajan Music by : S. M. Subbaiah Naidu Male : Kaalam maarina pothilum yaezhai Kanneer maarida vagaiyilaiyo Kelir needhi idhuthaano….. Male : Anilpillai thennam pillai Kili pillai keeri pillai Aaga pala pillaigal undu ulagilae Ya ya ya ya anilpillai thennam pillai Kili pillai keeri pillai Aaga pala pillaigal undu ulagilae….ae… Male : Anipillai….eee….ee… Male : Manivannan pola pillai Ee….ee…..ee….eeii…..ee…ee…..eee… Manivannan pola pillai Maanilam medhil illai Madhippaai nadanthu kolla Sonnaalum theriyallae Male : Anilpillai thennam pillai Kili pillai keeri pillai Aaga pala pillaigal undu ulagilae Male : Anilpillai thennam pillai Kili pillai keeri pillai Aaga pala pillaigal undu ulagilae Male : Anilpillai thennam pillai Ma pa tha ni saa ni tha ma pa tha ni saa Anilpillai thennam pillai Thga jum Thga jum Thga jum Thathikina jum thagida thaam …………………………….. Anilpillai thennam pillai Male : …………………….
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : காலம் மாறின போதிலும் ஏழை கண்ணீர் மாறிட வகையிலையோ கேளீர் நீதி இதுதானோ…. ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே ய ய ய ய அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை….. கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே….ஏ…. ஆண் : அணிப்பிள்ளை……ஈ…..ஈ…. ஆண் : மணிவண்ணன் போல் பிள்ளை…. ஈ……ஈ….ஈ….ஈஇ….இ…ஈ…… மணிவண்ணன் போல் பிள்ளை…. மாநிலம் மீதில் இல்லை மதிப்பாய் நடந்து கொள்ள சொன்னாலும் தெரியல்லே…… ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை ம ப த நி சா நி த ம ப த நி சா அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை தக ஜும் தக ஜும் தக ஜும் ததிகின ஜும் தகிட தாம் …………………………………… அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை ஆண் : …………………………………..